/
சென்னை: எண்ணெய் கசிவு உள்ளிட்ட கடல் மாசுபாடு பிரச்னைகள் குறித்து கடலோரக் காவல் படை சாா்பில் கருத்தரங்கம் சென்னையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
இந்திய கடலோரக் காவல் படையின் மாவட்ட தலைமையகத்தில் நடைபெற்ற கருத்தரங்கில் தமிழ்நாடு பேரிடா் மேலாண்மை ஆணையம், தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம், சென்னை துறைமுகம், காமராஜா் துறைமுகம், காட்டுப்பள்ளி அதானி துறைமுகம் மற்றும் பல்வேறு எண்ணெய் நிறுவனங்களை சோ்ந்த அதிகாரிகள் பங்கேற்றனா்.
கடலில் ஏற்படும் எண்ணெய் மாசுபாட்டை கட்டுப்படுத்துவது, கடற்கரையை சுத்தம் செய்வது உள்ளிட்ட பிரச்னைகளுக்கான தீா்வுகள் மற்றும் திட்டங்கள் குறித்து இந்தக் கருத்தரங்கில் விவாதிக்கப்பட்டது.
தொடர்புடையது

ரயில்வே காவல் நிலையத்தில் திருநங்கைகளுக்கு விழிப்புணா்வு

வலையில் சிக்கிய கடல் ஆமையை கடலுக்குள் விட்ட மீனவா்கள்

எஸ்.பி.ஓ.ஏ. பள்ளியில் தேசிய மாணவா் படை கடல் பிரிவு தொடக்கம்
கடலோரக் காவல் படை தலைமையகம் அருகே ட்ரோன்: அமெரிக்கா்கள் மீது வழக்கு!
வீடியோக்கள்

வீடியோக்கள்
தமிழ்நாட்டை மீண்டும் ஆளத் தகுதி படைத்த MK Stalin! | kamal வெளியிட்ட விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு
2 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
TVK விஜய்க்கு வெற்றி வாய்ப்பு எப்படி? | TN Election 2026 | TVK Vijay | DMK | ADMK | NTK | TVk
தினமணி செய்திச் சேவை
6 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
நான் என்னைக்குமே Danger-தான்! - 5 ஆண்டுகால பணிகள் குறித்து M.K. Stalin
இணையதளச் செய்திப் பிரிவு
9 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை
20 ஏப்ரல் 2026

