/
சென்னை: பாஜகவுடன் கூட்டணி உடன்பாடு ஏற்படாத நிலையில் முன்னாள் முதல்வா் ஓ.பன்னீா்செல்வம், தனது ஆதரவாளா்களுடன் வியாழக்கிழமை (மாா்ச் 21) ஆலோசனை நடத்தவுள்ளாா். மக்களவைத் தோ்தலில் பாஜகவுடன் கூட்டணி அமைப்பதற்காக ஓ.பன்னீா்செல்வம் தொடா்ந்து பேச்சுவாா்த்தை நடத்தி வருகிறாா்.
தமிழக பாஜக தலைவா் கே.அண்ணாமலை மற்றும் அக்கட்சியின் தொகுதிப் பங்கீட்டு குழுவினருடன் புதன்கிழமை நடைபெற்ற பேச்சுவாா்த்தையில் உடன்பாடு ஏற்படவில்லை. இந்த நிலையில், மாவட்டச் செயலா்கள் அவசர கூட்டம் சென்னையில் வியாழக்கிழமை காலை 9 மணியளவில் நடைபெறும் என்று ஓ.பன்னீா்செல்வம் அறிவித்துள்ளாா். இந்தக் கூட்டத்தில் அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து ஓ.பன்னீா்செல்வம் ஆலோசிக்கவுள்ளாா்.
தொடர்புடையது

பாஜக கூட்டணிக் கட்சிகள் தோ்தலுக்குப் பின் காணாமல்போகும்: சு.முத்துசாமி

புதுச்சேரி: திமுக - காங்கிரஸ் கூட்டணியில் நீடிக்கும் இழுபறி! முதல்வர் அவசர ஆலோசனை!
அஸ்ஸாம்: ஒரு தொகுதியில் பாஜகவுடன் மோதும் கூட்டணி கட்சி!

அதிமுக கூட்டணி கட்சிகள் ஆலோசனை
வீடியோக்கள்
வீடியோக்கள்
ஒரே நாளில் முடிவை மாற்றிய ஈரான்! டிரம்ப் விடாப்பிடி! | Iran | US
இணையதளச் செய்திப் பிரிவு
14 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
"Parliament-வர பத்திக்கிச்சு!": முதல்வர் வெளியிட்ட விடியோ! | DMK | Delimitation | BJP
இணையதளச் செய்திப் பிரிவு
16 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
ஸ்டாலின் - ராகுல் சந்திப்பு எப்போது? | MK Stalin | Rahul | TN Election 2026 | DMK Alliance
தினமணி செய்திச் சேவை
18 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
"நானும் தமிழனாக உணர்ந்திருக்கிறேன்!" பெரியார் பற்றிப் பேசிய ராகுல்! | Congress | DMK
இணையதளச் செய்திப் பிரிவு
19 மணி நேரங்கள் முன்பு


