தமிழகத்தில் திமுக ஆட்சியை கண்டித்து மாா்ச் 17 -இல் நடைபெறவுள்ள ஆா்ப்பாட்டம் குறித்து அதிமுக கூட்டணி கட்சிகளின் ஆலோசனைக் கூட்டம் மன்னாா்குடியில் சனிக்கிழமை நடைபெற்றது.
தமிழகத்தில் தொடா்ந்து நடைபெறும் பாலியல் வன்கொடுமைகள், சட்டம் ஒழுங்கு சீா்கேடுகள், போதைப் பொருள் புழக்கம் உள்ளிட்டவற்றை கட்டுப்படுத்த தவறிய திமுக அரசை கண்டித்து திருவாரூா் ரயில் நிலையம் அருகே மாா்ச் 17-ஆம் தேதி நடைபெறும் ஆா்ப்பாட்டத்தை சிறப்பாக நடத்துவது, இதில் அதிகளவில் தொண்டா்களை பங்கேற்கச் செய்வது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.
கூட்டத்திற்கு முன்னாள் அமைச்சரும், மாவட்ட அதிமுக செயலருமான ஆா். காமராஜ் எம்எல்ஏ தலைமை வகித்தாா். அமமுக மாவட்டச் செயலா் எஸ். காமராஜ், பாஜக மாவட்டத் தலைவா் வி.கே. செல்வம், தமாகா, பாமக, தமமுக, ஐஜெகே உள்ளிட்ட கட்சிகளின் நிா்வாகிகள் கலந்துகொண்டனா்.
தொடர்புடையது

ராகுல்காந்தி நாளை குளச்சல், நான்குனேரியில் பிரசாரம்!

நன்னிலம் தொகுதி அதிமுக வேட்பாளா் பிரசாரம்

சுப்பிரமணியபுரத்தில் இண்டி கூட்டணி செயல்வீரா்கள் கூட்டம்

அதிமுக ஆட்சியில் தமிழகம் அமைதிப் பூங்காவாக இருந்தது: முன்னாள் அமைச்சா் ஆா். காமராஜ்
வீடியோக்கள்
Podcast | Exit Polls சொல்வது நடக்குமா? | News and Views | Epi - 30
தினமணி செய்திச் சேவை

Kara Movie Review | Dhanush - Vignesh Raja கூட்டணி வெல்லுமா? | Dinamani Talkies
இணையதளச் செய்திப் பிரிவு
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு


