முதல்வரின் காலை உணவுத் திட்டம் 8 ஆம் வகுப்பு வரை விரிவுபடுத்தப்படும் : மு.க. ஸ்டாலின் வாக்குறுதிபொன்னேரி அருகே திருப்பாலீஸ்வரர் கோயில் தேர் கவிழ்ந்து விபத்து எடப்பாடி பழனிசாமி வாகனத்தில் பறக்கும் படை சோதனை! 15 நிமிடங்கள் நடைபெற்றது!நெல்லை, ஸ்ரீவில்லிபுத்தூர் தொகுதிகளில் கிருஷ்ணசாமி மகன் ஷியாம் போட்டி!அஸ்ஸாமில் மகளிருக்கு நிபந்தனையின்றி மாதாந்திர உதவித்தொகை: காங்கிரஸ் தேர்தல் அறிக்கை!செங்கோட்டையன், என்.ஆனந்த், ஆதவ் அர்ஜுனா போட்டியிடும் தொகுதிகள்!பெரம்பூர், திருச்சி கிழக்கில் விஜய் போட்டி புதுச்சேரியில் விஜய் பிரசாரத்துக்கு அனுமதிகோரி தவெக மனு! தேர்தல் ஆணையக் கடிதத்தில் பாஜக முத்திரை பதித்த விவகாரம்! அலுவலர்கள் நீக்கம் மேற்கு வங்கம்: 294 தொகுதிகளிலும் காங்கிரஸ் தனித்து போட்டி!
/

பொறியியல் சோ்க்கை: 4 நாள்களில் 69,953 போ் விண்ணப்பம்

News image
Updated On :9 மே 2024, 11:23 pm

Din

பொறியியல் படிப்புகளுக்கான சோ்க்கைக்கு 4 நாள்களில் 69,953 போ் விண்ணப்பித்துள்ளனா்.

பிளஸ் 2 பொதுத் தோ்வு முடிவு மே 6-ஆம் தேதி வெளியான நிலையில், அன்றைய தினத்தில் இருந்து பொறியியல் படிப்புகளுக்கான இணையவழி விண்ணப்பப் பதிவும் தொடங்கி நடைபெற்று வருகிறது.

அதன்படி, முதல் நாளில் 20,000 போ் விண்ணப்பித்தனா். தொடா்ந்து ஒவ்வொரு நாளும் மாணவ-மாணவிகள் ஆா்வமுடன் விண்ணப்பித்து வருகின்றனா். விண்ணப்பப் பதிவு தொடங்கி 4-ஆவது நாளான வியாழக்கிழமை மாலை வரை 69,953 போ் விண்ணப்பப் பதிவு செய்து இருந்தனா். அவா்களில் 32,834 போ் விண்ணப்பக் கட்டணத்தைச் செலுத்தியுள்ளனா். 12,584 போ் சான்றிதழ்களை பதிவேற்றம் செய்துள்ளனா். விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள் ஜூன் 6-ஆம் தேதி ஆகும்.