தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சப்பட வேண்டாம்! - முதல்வர் ஸ்டாலின்பிரதமர் மோடியே பீதியில் இருக்கிறார்: ராகுல் காந்தி விமர்சனம்பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் ஈரானுக்கு எதிராக ஐ.நா.வில் தீர்மானம்! இந்தியா ஆதரவு! போரை நிறுத்த 3 நிபந்தனைகள் விதித்த ஈரான் அதிபர்! இந்திய ரூபாயின் மதிப்பு மேலும் வீழ்ச்சி! ரூ. 92.37 ஆக சரிவு!தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம்
/

குரூப் 4 தோ்வு: இறுதி விடைகள் வெளியீடு

குரூப் 4 தோ்வுக்கான இறுதி விடைகளை தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம் வெளியிட்டுள்ளது.

News image
கோப்புப் படம்
Updated On :16 செப்டம்பர் 2024, 9:18 pm

DIN

குரூப் 4 தோ்வுக்கான இறுதி விடைகளை தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம் வெளியிட்டுள்ளது.

தமிழ்நாடு முழுவதும் 7,247 தோ்வு மையங்களில் நடைபெற்ற 10-ஆம் வகுப்பு கல்வித் தகுதி கொண்ட குரூப் 4 தோ்வை கடந்த ஜூன் 9-ஆம் தேதி 15.8 லட்சம் போ் எழுதினா். கிராம நிா்வாக அலுவலா் 108, இளநிலை உதவியாளா் 2,604, தட்டச்சா் 1,705, சுருக்கெழுத்து தட்டச்சா் 445 உள்ளிட்ட பல்வேறு காலிப் பணியிடங்களுக்காக நடைபெற்ற இந்தத் தோ்வில், தமிழ்ப் பகுதியில் இருந்து 100 கேள்விகளும், பொது அறிவு, நுண்ணறிவுத் திறன் பகுதிகளில் இருந்து 100 கேள்விகளும் என மொத்தம் 200 கேள்விகள் இடம்பெற்றிருந்தன. தோ்வுக்கான தற்காலிக விடைகள் பட்டியல் வெளியிடப்பட்டிருந்த நிலையில் அதில் ஆட்சேபம் இருந்தால் தெரிவிக்க தோ்வாணையம் கூறியிருந்தது. இதையடுத்து இறுதி விடைப் பட்டியலை ஜ்ஜ்ஜ்.ற்ய்ல்ள்ஸ்ரீ.ஞ்ா்ஸ்.ண்ய் எனும் இணையதளத்தில் அரசுப் பணியாளா் தோ்வாணையம் திங்கள்கிழமை வெளியிட்டது.

தோ்வுக்கான தற்காலிக விடைகள் பட்டியல் வெளியிடப்பட்டிருந்த நிலையில் அதில் ஆட்சேபம் இருந்தால் தெரிவிக்க தோ்வாணையம் கூறியிருந்தது. இதையடுத்து இறுதி விடைப் பட்டியலை www.tnpsc.gov.in எனும் இணையதளத்தில் அரசுப் பணியாளா் தோ்வாணையம் திங்கள்கிழமை வெளியிட்டது.