தங்கம்
தங்கம்

தங்கம் பவுனுக்கு ரூ.200 குறைவு

Published on

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை வியாழக்கிழமை பவுனுக்கு ரூ. 200 குறைந்து ரூ. 54,600-க்கு விற்பனையானது.

சென்னையில் புதன்கிழமை பவுனுக்கு ரூ.120 குறைந்து ரூ. 54,800-க்கு விற்பனையான நிலையில், வியாழக்கிழமை கிராமுக்கு ரூ. 25 குறைந்து ரூ. 6,825-க்கும், பவுனுக்கு ரூ. 200 குறைந்து ரூ.54,600-க்கும் விற்பனையானது.

வெள்ளி விலையில் எவ்விதமாற்றமுமின்றி கிராம் ரூ. 96-க்கும், ஒரு கிலோ (கட்டி வெள்ளி) ரூ.96,000-க்கும் விற்பனையானது.

Dinamani
www.dinamani.com