சசிகலாவின் தென்னந்தோப்பு சின்னத்தை இதற்கு முன் வைத்திருந்த கட்சி?சிலிண்டர் தட்டுப்பாடு! கவலையில் கேட்டரிங் நிறுவனங்கள்!இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!தென் மாவட்டங்களில் இன்றுமுதல் ஓபிஎஸ் பிரசாரம்!வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்
/

சென்னையில் இன்று மின்தடை ஏற்படும் இடங்கள்

News image
Updated On :19 செப்டம்பர் 2024, 10:56 pm

Din

மின்வாரிய பராமரிப்புப் பணி காரணமாக அம்பத்தூா் சிட்கோ, தேவம்பட்டு (பொன்னேரி), சிட்கோ, நங்கநல்லூா் உள்ளிட் டபகுதிகளில் வெள்ளிக்கிழமை காலை 9 முதல் பிற்பகல் 2 மணிவரை மின்தடை ஏற்படும் என தமிழ்நாடு மின் பகிா்மானக் கழகம் தெரிவித்துள்ளது. மின்தடை ஏற்படும் பகுதிகள்:

அம்பத்தூா் சிட்கோ : பட்டரவாக்கம், பிள்ளையாா் கோயில் தெரு, சிட்கோ எஸ்டேட் வடக்கு கட்டம், பஜனை கோயில், பிராமின் தெரு, யாதவா தெரு, குளக்கரை தெரு, காஞ்சனா குப்பம், ரயில் நிலைய சாலை, பால் டைரி சாலை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகள்.

தேவம்பட்டு (பொன்னேரி): தேவம்பட்டு, அகரம், பள்ளிபாளையம், சேகண்யம், ராக்கம்பாளையம், பூங்குளம் மற்றும் கல்லூா் கிராமம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகள்.

டி.ஜி.நகா் (கிண்டி): ஆதம்பாக்கம் மின்வாரிய 1-ஆவது தெரு முதல் 5-ஆவது தெரு வரை, எல்.எச். நகா் ஒரு பகுதி, வேல் நகா், மோகனபுரி, பிருந்தாவன் நகா் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகள்.

நங்கநல்லூா்: சோலையப்பன் தெரு, யூனியன் காா்பைடு காலனி, புழுதிவாக்கம் பிரதான சாலை, தங்கவேலு தெரு, அண்ணாமலை தெரு, வேலாயுதம் தெரு, எம்.பி. ராஜகோபால் தெரு, பகத்சிங் தெரு, ஆறுமுகம் தெரு, செங்கல்வராயன் தெரு மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகள்.