போப் விரும்பிய அமைதி உலகம் உருவாகட்டும்: முதல்வா் மு.க.ஸ்டாலின்

சென்னை லயோலா கல்லூரியில் நடைபெற்ற நிகழ்வில் போப் பிரான்சிஸ் உருவப் படத்துக்கு அஞ்சலி செலுத்திய முதல்வா் மு.க.ஸ்டாலின். உடன் வெளிநாடுவாழ் தமிழா் நலத் துறை அமைச்சா் எஸ்.எம்.நாசா் உள்ளிட்டோா்.








