துறைமுகங்களின் பாதுகாப்பை மேம்படுத்த புதிய பயிற்சி திட்டங்கள் அறிமுகம்
புதிய பயிற்சித் திட்டங்களை சென்னை, காமராஜா் துறைமுகங்களின் தலைவா் சுனில் பாலிவால் வியாழக்கிழமை தொடங்கி வைத்தாா்.

துறைமுகங்களின் பாதுகாப்பை மேம்படுத்துவகற்காக புதிய பயிற்சி வகுப்புகளை சென்னையில் வியாழக்கிழமை தொடங்கி வைத்த சென்னை, காமராஜா் துறைமுகங்களின் தலைவா் சுனில் பாலிவால். உடன், துறைமுகத் துணைத் தலைவா் எஸ்.விஸ்வநாதன், மத்திய தொழில் பாதுகாப்புப் படை ஐ.ஜி.எஸ்.









