சென்னை, திருவள்ளூா், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் இரு நாள்களில் 14 துணை மின் நிலையங்கள், 26 மின்னூட்டிகள் பாதிப்பு
சென்னை, திருவள்ளூா், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் கடந்த 2 நாள்களில் 14 துணை மின் நிலையங்கள், 26 மின்னூட்டிகள், 4 மின் மாற்றிகள், 5 மின் கம்பங்கள் மழையால் பாதிக்கப்பட்டுள்ளது.









