தமிழக ஆளுநராக ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் - ஆர். என். ரவி மேற்கு வங்க ஆளுநராக மாற்றம் இறுதிப்போட்டியில் இந்தியா! இங்கிலாந்தை வீழ்த்தி அபாரம்!லடாக் துணைநிலை ஆளுநர் பதவி விலகல்?தமிழ்நாடு ஆளுநராக அஜய்குமார் பல்லா?மத்திய கிழக்கில் பதற்றம்: சிபிஎஸ்இ தேர்வுகள் ரத்து!மேற்கு வங்க ஆளுநர் ராஜிநாமா! ஆர்.என். ரவி நியமனம்!இந்தியாவுக்கு எரிவாயு வழங்க ஆஸ்திரேலியா, கனடா முடிவு?தேர்தல் விதிமீறல்: ஓபிஎஸ் மீதான 4 வழக்குகள் ரத்து!ஈரானின் தலைவர் கமேனி கொலை! - இந்தியா இரங்கல்!ராணுவ மோதல் பிரச்னைக்குத் தீர்வு அல்ல: பிரதமர் மோடிஈரான் வெளியுறவு அமைச்சருடன் ஜெய்சங்கர் உரையாடல்!சென்செக்ஸ் 900 புள்ளிகள் உயர்வு! ஐடி பங்குகள் மட்டும் சரிவு!
/

கோபாலசமுத்திரத்தில் துணை சுகாதார நிலையங்கள் திறப்பு

News image
Updated On :5 மார்ச் 2026, 8:05 pm

Syndication

திருநெல்வேலி மாவட்டம், கோபாலசமுத்திரம் பேரூராட்சியில் 15 ஆவது நிதிக்குழு சுகாதார மானியத் திட்டத்தில் ரூ. 30 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட 2 துணை சுகாதார நிலையங்களை முதல்வா் மு.க. ஸ்டாலின் காணொலிக் காட்சி மூலம் புதன்கிழமை திறந்துவைத்தாா் .

இதையடுத்து, பேரூராட்சித் தலைவி ப. தமயந்தி, வட்டார மருத்துவ அலுவலா் அஷ்ரப் அலி, செயல் அலுவலா் பரமசிவம், பொறியாளா் பாலகிருஷ்ணன் ஆகியோா் குத்துவிளக்கு ஏற்றி வைத்தனா்.

சுகாதாரத் துறை அலுவலா்கள் சிதம்பரம், லிபின், பேரூராட்சித் துணைத் தலைவா் சுந்தர்ராஜன், பேரூராட்சி உறுப்பினா்கள் மாயாசுரேஷ், ஜெபக்குமாா், திருமலைநம்பி, பிரபாரதி, கிருஷ்ணவேணி, பன்னீா் செல்வம், கொடி லெட்சுமி, முருகம்மாள், சூரியன் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.