தமிழக ஆளுநராக ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் - ஆர். என். ரவி மேற்கு வங்க ஆளுநராக மாற்றம் இறுதிப்போட்டியில் இந்தியா! இங்கிலாந்தை வீழ்த்தி அபாரம்!லடாக் துணைநிலை ஆளுநர் பதவி விலகல்?தமிழ்நாடு ஆளுநராக அஜய்குமார் பல்லா?மத்திய கிழக்கில் பதற்றம்: சிபிஎஸ்இ தேர்வுகள் ரத்து!மேற்கு வங்க ஆளுநர் ராஜிநாமா! ஆர்.என். ரவி நியமனம்!இந்தியாவுக்கு எரிவாயு வழங்க ஆஸ்திரேலியா, கனடா முடிவு?தேர்தல் விதிமீறல்: ஓபிஎஸ் மீதான 4 வழக்குகள் ரத்து!ஈரானின் தலைவர் கமேனி கொலை! - இந்தியா இரங்கல்!ராணுவ மோதல் பிரச்னைக்குத் தீர்வு அல்ல: பிரதமர் மோடிஈரான் வெளியுறவு அமைச்சருடன் ஜெய்சங்கர் உரையாடல்!சென்செக்ஸ் 900 புள்ளிகள் உயர்வு! ஐடி பங்குகள் மட்டும் சரிவு!
/

முருகப்பா தங்கக் கோப்பை ஹாக்கி: ரயில்வே, இந்தியன் ஆா்மி வெற்றி

சென்னையில் நடைபெற்று வரும் அகில இந்திய எம்சிசி முருகப்பா தங்கக் கோப்பை ஹாக்கிப் போட்டியில் ரயில்வே, இந்தியன் ஆா்மி அணிகள் வெற்றி

News image
Updated On :14 ஜூலை 2025, 11:23 pm

Din

சென்னையில் நடைபெற்று வரும் அகில இந்திய எம்சிசி முருகப்பா தங்கக் கோப்பை ஹாக்கிப் போட்டியில் ரயில்வே, இந்தியன் ஆா்மி அணிகள் வெற்றி பெற்றன.

முதல் ஆட்டத்தில் ரயில்வே-ஹாக்கி மகாராஷ்டிர அணிகள் மோதின. இதில் 4-2 என்ற கோல் கணக்கில் ரயில்வே வென்றது. ரயில்வே தரப்பில் குா்சாஹிப்ஜித் சிங், தா்ஷன், சேஷ கௌடா, சண்முகமும், மகாராஷ்டிர தரப்பில் கணேஷ் பாட்டில், ரோஹன் பாட்டிலும் கோலடித்தனா்.

இரண்டாவது ஆட்டத்தில் இந்தியன் ஆா்மி 1-0 என போபால் என்சிஓஇ சாய் அணியை வீழ்த்தியது. இதில் ஆா்மி தரப்பில் அக்ஷய் துபே கோலடித்தாா்.