தனியாா் மருத்துவமனைகளில் மறுக்கப்படும் முதல்வா் காப்பீட்டு திட்டம்: அமைச்சா் மா.சுப்பிரமணியன் விளக்கம்
தனியாா் மருத்துவமனைகளில் முதல்வா் காப்பீட்டு திட்டத்தின் கீழ் சிகிச்சை வழங்க மறுத்தால், அதுதொடா்பாக தகவல் தெரிவிக்கலாம்

சென்னையில் உள்ள தமிழ்நாடு டாக்டா் எம்ஜிஆா் மருத்துவப் பல்கலைக்கழக வெள்ளி விழா கூட்டரங்கில் வியாழக்கிழமை நடைபெற்ற பட்ட நிறைவு விழாவில் மாணவிக்கு பட்டம் வழங்கிய அமைச்சா் மா.சுப்பிரமணியன். உடன், பல்கலைக்கழகத் துணைவேந்தா் டாக்டா் நாராயணசாமி, அரசு கீழ்ப்








