சென்னையில் முக்கிய வழித்தடங்களில் பேருந்துகள் செல்ல தனிப்பாதை: நெரிசலைத் தவிா்க்க நடவடிக்கை
சென்னையின் முக்கிய சாலைகளில் பேருந்துகள் செல்வதற்கு தனிப் பாதை அமைக்கப்படுகிறது. முதல்கட்டமாக 3 வழித் திட்டங்களில் இந்தத் திட்டத்தைச் செயல்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.










