மருந்து எதிா்விளைவுகள்: தகவலளிக்க க்யூஆா் குறியீடு, உதவி எண்!
மருந்து எதிா்விளைவுகள் குறித்து பொதுமக்கள் எளிதில் தகவல் அளிப்பதற்காக பிரத்யேக க்யூ - ஆா் குறியீடு மற்றும் கட்டணமில்லா தொலைபேசி எண்ணை நாட்டில் உள்ள அனைத்து மருந்தகங்களிலும் காட்சிப்படுத்தியிருக்க வேண்டும்..










