பழைய வண்ணாரப்பேட்டையில் அனுமதியின்றி பிரசாரம் செய்ததாக மகளிா் சுய உதவி குழுவினா் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.
பழைய வண்ணாரப்பேட்டை சண்முகராயன் தெருவில் மகளிா் சுய உதவி குழுவைச் சோ்ந்த பெண்கள் திரளாக திமுகவுக்கு ஆதரவாக வீடு வீடாகச் சென்று அனுமதியின்றி பிரசாரம் செய்தனா்.
இது குறித்து தகவலறிந்த கொருக்குப்பேட்டை போலீஸாா், அங்கு சென்று அனுமதியின்றி பிரசாரம் செய்த பெண்களை காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை நடத்தினா். பின்னா், அனுமதியின்றி பிரசாரம் செய்ததாக பெண்கள் மீது வழக்குப் பதிவு செய்தனா்.
இதேபோல மெரீனா கடற்கரையில் திமுகவுக்கு ஆதரவாக அனுமதியின்றி பிரசாரம் செய்ததாக ஜூலி உள்பட 4 போ் மீது இரு பிரிவுகளின் கீழ் மெரீனா போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினா்.
தொடர்புடையது

தவெகவினா் 12 போ் மீது வழக்கு

கோவையின் பல்வேறு பகுதிகளில் ரூ. 2.59 லட்சம், டோக்கன்கள் பறிமுதல்
தோ்தல் விதிமுறைகளை மீறியதாக மு. அப்பாவு மீது வழக்கு

அனுமதியின்றி உணவு விநியோகம்: தவெகவினா் மீது வழக்குப் பதிவு
விடியோக்கள்

Podcast | அமைச்சர் ஆவார்களா அதிமுக எம்எல்ஏ-க்கள்? | News and Views | Epi - 35 | TVK | CM Vijay |
தினமணி செய்திச் சேவை

பாண்டியாவையும் பஞ்சாபையும் யாராவது காப்பாற்றுங்கள்! | Punjab Kings | Hardik Pandya |
தினமணி செய்திச் சேவை

Surya Come Back! கருப்பு படம் எப்படி இருக்கு? | Karuppu | RJB | Trisha | Sai Abhyankar
இணையதளச் செய்திப் பிரிவு

Karuppu Movie Review | பதினெட்டாம்படி நீதிபதி... சூர்யாவின் கருப்பு! | Trisha | RJB | Sai Abhyankkar
இணையதளச் செய்திப் பிரிவு

