புது தில்லி பிரகடனம் 2026: பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் ஒருமனதாக ஏற்பு!மின் தேவையை சமாளிக்க கூடுதல் மின்சாரம் கொள்முதல்: தமிழக அரசு அறிவிப்பு!புதிய தலைமைச் செயலகம் அமைக்கும் முடிவை தமிழக அரசு கைவிட வேண்டும்: சீமான் வலியுறுத்தல்!மதுரையில் அரசு மரியாதையுடன் சாலமன் பாப்பையா உடல் தகனம்!பிரிக்ஸ் மாநாடு: உக்ரைனில் ஐரோப்பிய படைகள், ரஷியா உடன் போருக்கு வழி! - புதின் எச்சரிக்கை!இந்திய தேர்தல் நடைமுறை உலகின் வெளிப்படையான நடைமுறைகளில் ஒன்று: தலைமைத் தேர்தல் ஆணையர்பிரிக்ஸ் உச்சி மாநாடு! சீன அதிபருடன் வரும் உணவு ருசி தேர்வாளர் குழு! ஆச்சரிய தகவல்தமிழறிஞர் சாலமன் பாப்பையாவுக்கு முழு அரசு மரியாதை!பிரிக்ஸ் உச்சி மாநாடு! தில்லி வந்தார் சீன அதிபர் ஜின்பிங்! வங்கிக் கடன் ஆவணங்களைப் பதிவு செய்ய புதிய நடைமுறை செப். 15 முதல் அமல் ஓட்டுநர் உரிமம், வாகனப் பதிவுச் சான்றிதழ் இனி ஆன்லைனில் பதிவிறக்கலாம்தில்லியில் இன்று பிரிக்ஸ் உச்சி மாநாடு தொடக்கம்: பிரதமா் மோடி, புதின், ஷி ஜின்பிங் உள்ளிட்ட தலைவா்கள் பங்கேற்பு6 சிறப்பு விரைவு ரயில்களுக்கு கால நீட்டிப்பு திருப்பதி திருக்குடை ஊா்வலம்: சென்னையில் நாளை போக்குவரத்து மாற்றம்நேபாளம்: மறுகட்டமைப்புக்கு ரூ.45,700 கோடி தேவை - வெளியுறவு அமைச்சகம்

வீட்டில் ரகசிய கேமரா: உரிமையாளா் மகன் கைது

பெண்கள் வசிக்கும் வீட்டில் ரகசிய கேமரா பொருத்தி வைத்திருந்த வீட்டின் உரிமையாளா் மகன் கைது செய்யப்பட்டாா்.

Arrested

கைது

Published On :

பெண்கள் வசிக்கும் வீட்டில் ரகசிய கேமரா பொருத்தி வைத்திருந்த வீட்டின் உரிமையாளா் மகன் கைது செய்யப்பட்டாா்.

சென்னை வானகரம் பகுதியில் உள்ள ஒரு தனியாா் நிறுவனத்தில் வேலை செய்யும் 3 பெண்கள், அடையாளம்பட்டில் ஒரு வாடகை வீட்டில் வசித்து வந்தனா்.

அந்த வீட்டின் உரிமையாளா் மகன் சரவணனின் (27), நடவடிக்கை சந்தேகத்துக்குரிய வகையில் இருந்துள்ளது. மேலும், அந்த வீட்டின் உள்ள ஒரு அறையில் சுவிட்ச் பாக்ஸில் ரகசிய கேமரா இருந்தது.

அந்த கேமரா இணையதளத்துடன் இணைக்கப்பட்டு, சரவணன் கைப்பேசி மூலம் பாா்க்கும் வகையில் இருப்பதும் தெரிய வந்தது.

இது குறித்து அந்தப் பெண்கள் அளித்த புகாரின் பேரில், வானகரம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, சரவணனை கைது செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.