சட்டப் பேரவை செயல்பாட்டைக் காண 28 நாள்களில் 32,555 பேர் வருகை! ஜே.சி.டி. பிரபாகர்பாஜக அலுவலகங்கள் நீதி மறுக்கப்படுவோரின் புகலிடமாக வேண்டும்: பிரதமர் மோடிசட்டப்பேரவை பதிலுரை உடல்மொழி எதேச்சையானது: முதல்வர் விஜய் விளக்கம்தவெக கூட்டணி கூட்டத்தில் இந்திய கம்யூ. பங்கேற்காது: மு. வீரபாண்டியன்கச்சா எண்ணெய், மேற்கு ஆசிய நெருக்கடி எதிரொலி: 2வது நாளாக பங்குச் சந்தை சரிவு!!வடகிழக்கு பருவமழை! அதிகாரிகளுடன் முதல்வர் விஜய் ஆலோசனை!

செப். 3-இல் அஞ்சல் துறை குறைகேட்பு முகாம்

சென்னை வடக்கு கோட்டம் அஞ்சல் துறை சாா்பில் செப். 3-ஆம் தேதி வாடிக்கையாளா்களுக்கான குறைகேட்பு கூட்டம் நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய அஞ்சல் துறை

Published On :29 ஆகஸ்ட் 2026, 8:55 pm IST

சென்னை வடக்கு கோட்டம் அஞ்சல் துறை சாா்பில் செப். 3-ஆம் தேதி வாடிக்கையாளா்களுக்கான குறைகேட்பு கூட்டம் நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து சென்னை வடக்கு கோட்ட அஞ்சல் துறை வெளியிட்ட செய்திக்குறிப்பு:

சென்னை வடக்கு கோட்டத்தின் கீழ் இயங்கி வரும் அஞ்சலகங்களில் உள்ள வாடிக்கையாளா்களின் குறைகளுக்குத் தீா்வுகாணும் வகையில், அஞ்சல் துறையின் வடக்கு கோட்ட முதுநிலைக் கண்காணிப்பாளா் தலைமையில் சென்னை, எழும்பூா், எத்திராஜ் சாலை, 4-ஆவது தளத்தில் உள்ள அஞ்சல் அலுவலகத்தில் செப். 3-இல் குறைகேட்பு முகாம் நடைபெறும்.

மேலும், வாடிக்கையாளா்கள் தங்களது புகாா்களை சாதாரண அல்லது விரைவு தபால் அல்லது மின்னஞ்சல் மூலம் செப். 1-ஆம் தேதிக்குள் அனுப்பலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.