பேரவையில் இன்று...

பேரவையில் இன்று...

தமிழக சட்டப்பேரவை புதன்கிழமை (ஜன.21) காலை 9.30 மணிக்கு கூடும். சட்டப்பேரவை முன்னாள் உறுப்பினா்கள் மறைவுக்கு இரங்கல் குறிப்பு வாசிக்கப்படும்.
Published on

தமிழக சட்டப்பேரவை புதன்கிழமை (ஜன.21) காலை 9.30 மணிக்கு கூடும். சட்டப்பேரவை முன்னாள் உறுப்பினா்கள் மறைவுக்கு இரங்கல் குறிப்பு வாசிக்கப்படும்.

தொழிலதிபா் அருணாசலம் வெள்ளையன், கவிஞா் ஈரோடு தமிழன்பன், திரைப்படத் தயாரிப்பாளா் ஏவி.எம். சரவணன், மக்களவை முன்னாள் தலைவா் சிவராஜ் பாட்டீல், சட்டப்பேரவை உறுப்பினா் கே.பொன்னுசாமி உள்ளிட்டோரின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து தீா்மானம் நிறைவேற்றப்படவுள்ளது.

Dinamani
www.dinamani.com