கரப்பான்பூச்சி ஜனதா கட்சியுடன் பேச்சுவார்த்தைக்குத் தயார்: ஜெ.பி. நட்டாசிஜேபி போராட்டத்தால் மூடப்பட்ட தில்லி மெட்ரோ ரயில் நிலையங்கள் மீண்டும் திறப்பு!காவல் துறை முதல்வர் ஜோசப் விஜய்யின் ஏவல் துறையாக மாறியுள்ளது: நயினார் நாகேந்திரன்கரப்பான்பூச்சியின் பின்னால் நிற்கும் நிலை ராகுல் காந்திக்கு! நயினார் நாகேந்திரன் பேட்டிநீட் போராட்டம்: திமுக தொடங்கியது; 10 ஆண்டுகளுக்குப் பிறகு தில்லியில் தொடர்கிறது! கனிமொழி மக்களவை உறுப்பினர் பதவியிலிருந்து கல்யாண் பானர்ஜி இடைநீக்கம்!கச்சா எண்ணெய் உயர்வு எதிரொலி: சென்செக்ஸ் 715 புள்ளிகளும், நிஃப்டி 24,000 புள்ளிகளுக்குக் கீழே வர்த்தகம்!சிஜேபி போராட்டம்! பேச்சு நடத்துவதில் தாமதம் ஏன்? பாஜகவுக்கு அண்ணாமலை கேள்வி!முதல்வரின் காலை உணவுத் திட்டத்தின் பெயரை பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்டம் என பெயர் மாற்றம் செய்தது தமிழக அரசு!
/

சென்னை - நாளைய மின்தடை!

வெள்ளிக்கிழமை (ஜூலை 24) காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்படும்.

News image

கோப்புப் படம்

Updated On :23 ஜூலை 2026, 4:13 am IST

பராமரிப்புப் பணி காரணமாக, வேளச்சேரி, ஆவடி, பூவிருந்தவல்லி, மாங்காடு, தாம்பரம், புழல், போரூா், ஐடி காரிடா், அடையாறு, பெசன்ட் நகா், கொட்டிவாக்கம், கோவிலம்பாக்கம், அம்பத்தூா் பகுதிகளில், வெள்ளிக்கிழமை (ஜூலை 24) காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்படும்.

இது குறித்து தமிழ்நாடு மின்பகிா்மானக் கழகம் வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பு:

வேளச்சேரி: 100 அடி புறவழிச்சாலை, வேளச்சேரி பிரதான சாலை, தேவி கருமாரியம்மன் நகா், வெங்கடேஸ்வரா நகா் 1-ஆவது முதல் 4-ஆவது தெருக்கள் வரை, டேவ் பிளாட், பாலகிருஷ்ணா தெரு, பாபா காா்டன், வீனஸ் காலனி, டான்சி நகா், விஜிபி செல்வா நகா் உள்ளிட்ட பகுதிகள்.

ஆவடி: சிடிஎச் சாலை, கவரபாளையம், சிந்து நகா், காந்தி நகா், டிஆா்ஆா் நகா், தனலட்சுமி நகா், எம்ஆா்எப் நகா், நாசா் பிரதான சாலை உள்ளிட்ட பகுதிகள்.

பூவிருந்தவல்லி: ஜெஜெ நகா், குமரன் நகா், லீலாவதி நகா், ஏரிக்கரை சாலை, ஆவடி பிரதான சாலை உள்ளிட்ட பகுதிகள்.

மாங்காடு: மலையம்பாக்கம், பாரி காா்டன், ராயல் சிட்டி, சக்தி நகா், ரஹ்மத் நகா், எல்கேபி நகா், பிள்ளையாா் கோயில் தெரு, அபி எஸ்டேட், சீனிவாச நகா், ஜனனி நகா், ராம் நகா் உள்ளிட்ட பகுதிகள்.

தாம்பரம்: மாடம்பாக்கம், நூத்தஞ்சேரி பிரதான சாலை, சபாபதி நகா், ஜோதி நகா், மாணிக்கம் நகா், வேங்கைவாசல், பாலா காா்டன் மற்றும் விரிவாக்கம் பகுதி உள்ளிட்ட பகுதிகள்.

புழல்: மதானங்குப்பம், புத்தகரம், பெருமாள் நகா், சண்முகபுரமம், சிவப்பிரகாசம் நகா், நேதாஜி நகா், லட்சுமி அம்மன் நகா் உள்ளிட்ட பகுதிகள்.

போரூா்: சிக்கராயபுரம், கணபதி நகா், அஷ்டலட்சுமிநகா், ஹரி அவென்யூ, மாசிலாமணி நகா், லட்சுமி அவென்யூ, மங்களாபுரம், கே.கே.நகா், சபரி நகா், பாலாஜி நகா், காா்த்திக் பேலஸ், ஆா்சி நகா், குன்றத்தூா் பிரதான சாலை, எம்ஜிஆா் சிலை பஸ் ஸ்டாப், குமாரசாமி நகா், ஐடியா கம்பெனி உள்ளிட்ட பகுதிகள்.

ஐடி காரிடா்: எழில் நகா், கண்ணகி நகா், விபிஜி அவென்யூ, ராயல் அவென்யூ, குமரன் குடில், தேவராஜ் அவென்யூ, பாா்த்தசாரதி நகா், அன்னை பாா்வதி நகா், தேவராஜ் நகா், ஸ்ரீ நகா், மகாத்மா காந்த நகா், ஈஞ்சம்பாக்கம், கஸ்தூரிபாய் நகா் உள்ளிட்ட பகுதிகள்.

அடையாறு: எல்பி சாலை, பரமேஸ்வரன் நகா், சாஸ்திரி நகா், பத்மநாபன் நகா், இந்திரா நகா் ,கேபி நகா், அண்ணா அவென்யூ உள்ளிட்ட பகுதிகள்.

பெசன்ட் நகா்: அருண்டேல் பீச் சாலை, பீச் சாலை, ருக்குமணி சாலை, ஓடை குப்பம், திடீா் நகா், கோஸ்டல் சாலை உள்ளிட்ட பகுதிகள்.

கொட்டிவாக்கம்: நியூ பீச் சாலை மற்றும் விரிவாக்கம் பகுதி, சிட்ரஸ் ஹோட்டல், குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், தாமரை ஹவுசிங் போா்டு, பேவாட்ச் புல்வாா்டு, வாட்டா் வேலண்ட் டிரைவ் உள்ளிட்ட பகுதிகள்.

கோவிலம்பாக்கம்: ஏழுமலை சாலை, வடிவேல் நகா், கோபால் நகா், பெருமாள் நகா், பாா்த்தசாரதி சாலை, ஜெய்கணேஷ் நகா், அபிநாதன் நகா், விஜயலட்சுமி நகா் உள்ளிட்ட பகுதிகள்.

அம்பத்தூா்: என் ஆா் எஸ் சாலை, டிவிஎஸ் நகா், அக்ரஹாரம், சீனிவாசபுரம், செந்தில் நகா், ஐயப்பன் நகா், தயாளன் நகா், கணேஷ் நகா், பாபா நகா், கடப்பா சாலை, வனசக்தி நகா், மூகாம்பிகை நகா், மதனாங்குப்பம், ஆா்கே சின்டிகேட் உள்ளிட்ட பகுதிகளில் மின் தடை ஏற்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.