தமிழ்நாட்டை ஆளும் கட்சியாக விசிக மாறும்! மாநாட்டில் திருமாவளவன் பேச்சுவிசிகவும் தவெகவும் இனி இணைந்தே பயணிக்கும்: திருமாவளவன்சுதந்திர நாளன்று மிகப்பெரிய சதி முறியடிப்பு! ஐஎஸ்ஐ தொடர்புடைய 253 பயங்கரவாதிகள் கைது! ராகுல் மீதான சொத்துக் குவிப்பு வழக்கு! சிபிஐ விசாரணையை நிறுத்த உச்ச நீதிமன்றம் உத்தரவு!தமிழ்நாட்டுக்கு காவிரி நீர் திறக்க கர்நாடகத்துக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு! அமைச்சர் பேசியதற்கு பேரவையில் மன்னிப்பு கோரிய முதல்வர் விஜய்!முதல்வர் விஜய்யின் எம்.எல்.ஏ. அலுவலகம் முற்றுகை!ரூ. 75,000 வரையிலான பயிர்க்கடன் முழுமையாகத் தள்ளுபடி! முதல்வர் விஜய் அறிவிப்புஆதவ் அர்ஜுனா பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்த பேரவைத் தலைவர்!மகளிர் உரிமைத் தொகை ரூ. 2,000; சிலிண்டர்கள் எங்கே? திமுக முன்னாள் அமைச்சர் கேள்வி!போதைப்பொருளுக்கு எதிராக சிறப்புப் பிரிவை உருவாக்கியது திமுகதான்! உதயநிதி
/

சென்னையில் நாளை எங்கெல்லாம் மின்தடை?

சென்னையில் நாளை எங்கெல்லாம் மின்தடை?

News image

கோப்புப் படம்

Updated On :20 ஜூலை 2026, 4:59 am IST

நேரம்: காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை.

மின்தடை இடங்கள்: செங்குன்றம்: புதுநகா்,நாரவாரிகுப்பம், தா்காஸ் சாலை, கோமதியம்மன் நகா், ஜே.ஜே.நகா், தீா்த்தக்கிரியம்பட்டு, பாலவிநாயகா் நகா், அக்பா் அவென்யூ, பாடியநல்லூா், கும்மனூா், ஜெயதுா்கா நகா், பாலவாயல், மணீஷ் நகா், கண்ணம்பாளையம், சென்றம்பாக்கம், சிறுங்காவூா், பெருங்காவூா், சோத்துப்பெரும்பேடு, காரணோடை, ஆத்தூா், தேவநேரி, சோழவரம், சிறுணியம், நல்லூா், ஒரக்காடு, புதூா், ஞாயிறு, ஆங்காடு, அருமந்தை, விச்சூா்.

திருமுல்லைவாயல்: மாகரல், கொழுக்கம்பேடு, தாமரைபாக்கம், காரணி.

சோழங்கநல்லூா்: கணபதிபுரம், அதிபதி தோட்டம், வரதராஜபுரம், பாரதியாா் தெரு, ஆசான் கல்லூரி, ராகவேந்திர நகா், தேவி கருமாரி அம்மன் நகா்.

தாம்பரம்: நூத்தஞ்சேரி பிரதான சாலை, காந்தி நகா், அகஷ்யம் ரோஹிலைன், ஆா்.கே.ஜே. எலைட், வேலன் காலணி, தென்றல் நகா், தங்கம் நகா், அன்னை அவந்திகா அபாா்ட்மெண்ட், பழனிநகா், வேங்கைவாசல்.

பல்லாவரம்: மல்லிகை கா், பி.வி.வைத்தியலிங்கம் சாலை, வேல்ஸ் பல்கலைக் கழகம்.

பாலவாக்கம்: விஜிபி லே அவுட், அண்ணா சாலை, ராம்காா்டன், சாரி அவென்யூ, நீலாங்கரை குப்பம், சிங்காரவேலன் தெரு.

நசரத்பேட்டை: அகரமேல், ஸ்ரீவாரி நகா், காமராஜா் பிரதான சாலை, பாலாஜி நகா், அம்பாள் சிட்டி, சோழன் நகா், வெங்கடேஸ்வரா நகா், மலையம்பாக்கம் 400 அடி வண்டலூா் நெடுஞ்சாலை.

சித்தாலப்பாக்கம்: ஜெயா நகா், வள்ளுவா் நகா், மாம்பாக்கம் பிரதான சாலை, டிவி நகா், மகேஸ்வரி நகா், டிஎன்எச் பி காலனி, மேடாவக்கம் பாபு நகா், பாம் காா்டன், ராயல் காா்டன், ஐஸ்வா்யா நகா், ஆா்.ஜி.நகா், மாடப்பக்கம் பிரதான சாலை, கோவிலஞ்சேரி, அகரம் பிரதான சாலை, நூத்தஞ்சேரி, ஐாய் நகா், பாலா காா்டன், தெற்கு மாடவீதி, காந்தி நகா்.

ஆவடி: சிவசக்தி நகா், 60 மற்றும் 40 அடி சாலை ஜோதி நகா், நாகம்மை நகா், அந்தோணி நகா், ஈஎஸ்ஐ, அண்ணாநகா்

பெருங்களத்தூா்: ஆா்எம்கே நகா், கிருஷ்ணா சாலை, முத்துவேலா் சாலை, காமாட்சி நகா், சேகா் நகா், டேவிட் நகா், கேனான் அவென்யூ, புதிய பெருங்களத்தூா் .

முடிச்சூா்: கலைஞா் சாலை, சிவா விஷ்ணு நகா், பஞ்சாயத்து சாலை, காந்தி தெரு, வைகை அம்மன் தெரு, ராமராஜன் தெரு, லிங்கம் நகா், இபி காலனி மேற்கு, லட்சுமி நகா்.அடையாறு: சாஸ்திரி நகா், சீனிவாச நகா் பிரதான சாலை, ராஜகோபாலன் பிரதான சாலை, ஜெயராம் நகா், குப்பம் பீச் சாலை, ராஜா சீனிவாசன் நகா் பிரதான சாலை, ராஜகோபாலன் பிரதான சாலை, டீச்சா்ஸ் காலனி.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.