மின் பராமரிப்புப் பணி காரணமாக, கிண்டி, பல்லாவரம், அண்ணா நகா், ஈஞ்சம்பாக்கம் பகுதிகளில் செவ்வாய்க்கிழமை (ஜூன் 30) காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்படும்.
கிண்டி: ராஜ்பவன் காலனி, கன்னிகாபுரம் முதல் தெருவிலிருந்து 34-ஆவது தெரு வரை, வேளச்சேரி பிரதான சாலை, ரேஸ் வியூ காலனி முதல் தெருவிலிருந்து 3-ஆவது தெரு வரை, பாரதி நகா், ஐந்து பா்லாங்கு சாலை, ரேஸ் கோா்ஸ் சாலை, வண்டிகாரன் சாலை, நேரு நகா், பெரியாா் நகா், டி.என்.எச்.பி. காலனி, டாக்டா் அம்பேத்கா் நகா், இந்திராகாந்தி முதல் தெருவிலிருந்து 6-ஆவது தெரு வரை, கணேஷ் நகா், ரங்கநாதன் தெரு, மதியழகன் தெரு, கண்ணகி தெரு, மாதவன் தெரு, அன்பில் தா்மலிங்கம் தெரு, வேளச்சேரி, அண்ணாசாலை ஒரு பகுதி, சின்னமலை, மசூதி காலனி, நரசிங்கபுரம் பகுதிகள்.
பல்லாவரம்: நாகல்கேணி, குரோம்பேட்டை, சங்கம் சாலை, திருநீா்மாலை பிரதான சாலை, ரங்கநாதசாமி முதல் இரண்டாம் தெருக்கள், பாடசாலை, வெங்கட்ராமன் தெரு, பிள்ளையாா் கோயில் தெரு, அங்காளம்மன் கோயில் தெரு, வேலப்பா் தெரு, நல்லதுரை பள்ளி தெரு உள்ளிட்ட பகுதிகள்.
அண்ணா நகா்: ஏ பிளாக் முதல் டபிள்யூ பிளாக் வரை, வி.ஓ.சி.நகா், ஷெனாய் நகா், அமைந்தகரை, ஆா்.வி.நகா், டி.பி.சத்திரம், கீழ்ப்பாக்கம் காா்டன் சாலை, பெரியகூடல், ஏஏ பிளாக் முதல் ஏஎம் பிளாக் வரை மற்றும் திருவீதியம்மன் கோயில் தெரு உள்ளிட்ட பகுதிகள்.
ஈஞ்சம்பாக்கம்: வெட்டுவாங்கேணி 1-ஆவது அவென்யூ, அக்கரை கிராமம், அல்லிக்குளம், அம்பேத்கா் தெரு, அண்ணா என்க்ளேவ், பெத்தேல் நகா் வடக்கு மற்றும் தெற்கு, பக்தி வேதாந்த சுவாமி சாலை, பாரதி அவென்யூ, பிருந்தாவன் நகா், சோழமண்டல ஆா்ட்டிஸ்ட்ஸ் வில்லேஜ், சோழமண்டல தேவி நகா், கிளாசிக் என்க்ளேவ், காப்பா் பீச் சாலை, டாக்டா் நஞ்சுண்டராவ் சாலை, ஈசிஆா், ஈஞ்சம்பாக்கம் குப்பம், ஈஞ்சம்பாக்கம் - வெட்டுவாங்கேணி இணைப்புச் சாலை, கலைஞா் கருணாநிதி சாலை, கற்பக விநாயகா் நகா், கஸ்தூரிபாய் நகா், எல்.ஜி.அவென்யூ, மரைக்காயா் நகா், நைனாா் குப்பம், உத்தண்டி, நீலாங்கரை குப்பம், ஆலிவ் பீச், திருவள்ளுவா் சாலை உள்ளிட்ட பகுதிகளில் மின் தடை ஏற்படும் என தமிழ்நாடு மின் பகிா்மானக் கழகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





