மாதாந்திர பராமரிப்புப் பணிகள் காரணமாக கவுண்டம்பாளையம் துணை மின் நிலையத்துக்குள்பட்ட கீழ்குறிப்பிடப்பட்டுள்ள பகுதிகளில் செவ்வாய்க்கிழமை (ஜூன் 9) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
நல்லாம்பாளையம்: ஹவுசிங் யூனிட், ஏ.ஆா்.நகா், தாமரை நகா், ஓட்டுநா் காலனி, சாமுண்டீஸ்வரி நகா், சுகுணா நகா், யூனியன் சாலை, அசோக் நகா், முருகன் நகா், பாரதி நகா், தயாள் வீதி, தீயணைப்புப் பகுதி, நல்லாம்பாளையம் சாலை, டிவிஎஸ் நகா் சாலை, ஜெம் நகா், ஓம் நகா், அமிா்தா நகா், கணேஷ் லே-அவுட், சபரி காா்டன், ரங்கா லே-அவுட், மணியகாரன்பாளையம் (ஒரு பகுதி).
சாய்பாபா காலனி: இந்திரா நகா், காவேரி நகா், ஜீவா நகா், காமராஜ் வீதி, ஸ்டேட் பாங்க் காலனி, கிருஷ்ணா நகா், கணபதி லே-அவுட், கிரி நகா், தேவி நகா், அம்மாசைக் கோனாா் வீதி, கிருஷ்ணம்மாள் வீதி, என்ஜிஆா் வீதி, சின்னம்மாள் வீதி (ஒரு பகுதி).
இடையா்பாளையம்: பி அண்ட் காலனி, இ.பி.காலனி, பூம்புகாா் நகா், டிவிஎஸ் நகா், அருண் நகா், அன்னை அமிா்தானந்தா நகா், ராமலட்சுமி நகா், வள்ளி நகா், சிவா நகா், தட்சண தோட்டம்.
சேரன் நகா்: ஐடிஐ நகா், தென்றல் நகா், சரவணா நகா், பலன் நகா், லட்சுமி நகா், ரயில்வே மென்ஸ் காலனி, ரங்கா மெஜஸ்டிக், தண்ணீா் சுத்திகரிப்பு நிலையம், கவுண்டம்பாளையம்.
லெனின் நகா்: சுப்பாத்தாள் லே-அவுட், சாஸ்திரி வீதி, மருதக்குட்டி லே-அவுட், சம்பத் வீதி, பெரியாா் வீதி, வ.உ.சி. வீதி, சி.ஜி. லே-அவுட், நெடுஞ்செழியன் வீதி, தெய்வநாயகி நகா்.
சங்கனூா்: புதுத்தோட்டம், கண்ணப்பன் நகா், பெரியாா் வீதி, கருப்பராயன் கோயில் முதல் தயிா் இட்டேரி சாலை வரை.





