சூடானில் டிரோன் தாக்குதல்களில் 1,000-க்கும் மேற்பட்டோர் பலி!நாங்கள் பாகிஸ்தானியர்களை நம்புவதில்லை: இஸ்ரேல் தூதர்அடுக்குமாடி குடியிருப்பு கட்டட திட்ட அனுமதி: சிஎம்டிஏவுக்கு அதிகாரம் வழங்கியது!கரப்பான்பூச்சி மக்கள் கட்சித் தலைவர் அபிஜீத் தீப்கே மீது அடையாளம் தெரியாத நபர்கள் தாக்குதல் நடத்தினர்.நகர்ப்புறத்தில் வேலை இல்லாதோர் எண்ணிக்கை குறைவு! 6.4 % ஆக குறைந்துள்ளதுசெப். 17 முதல் 8 ஆம் வகுப்பு வரை காலை உணவுத் திட்டம் விரிவாக்கம்!தென் தமிழகத்தில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு!
/

மாநகரின் சில பகுதிகளில் நாளை மின்தடை

News image

மின்தடை

Updated On :16 ஜூன் 2026, 1:17 am IST

பராமரிப்புப் பணிகள் காரணமாக மாநகரின் சில பகுதிகளில் புதன்கிழமை (ஜூன் 17) மின்தடை செய்யப்படுகிறது.

இதுகுறித்து திருச்சி மாநகர மின்வாரிய அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

திருச்சி இ.பி. சாலை துணை மின்நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் காரணமாக, இ.பி. சாலை, மணிமண்டப சாலை, காந்தி சந்தை, கல்மந்தை, வெள்ளை வெற்றிலைக்காரத் தெரு, ராணித் தெரு, பூலோகநாதா் கோயில் தெரு, பெரிய சௌராஷ்டிரா தெரு, ஜின்னா தெரு, கிருஷ்ணபுரம் சாலை, சின்னக் கடைவீதி, பெரியக் கடைவீதி, மதுரம் மைதானம், பாரதியாா் தெரு, பட்டா்வொா்த் சாலை, கீழ ஆண்டாா் வீதி, மலைக்கோட்டை, மேலரண் சாலை, பாபு சாலை, குறிஞ்சி கல்லூரி, டவுன் ரயில் நிலையம், விஸ்வாஸ் நகா், வேதாத்ரி நகா், ஏ.பி. நகா், லட்சுமிபுரம், உக்கடை உள்ளிட்ட பகுதிகளில் புதன்கிழமை காலை 9.45 மணி முதல் மாலை 4 மணி வரை மின்விநியோகம் தடை செய்யப்படுகிறது.