லட்சக்கணக்கான இளைஞர்களுக்கு உத்வேகம்! இந்திய மகளிர் அணிக்கு மோடி பாராட்டு!விநாயகர் சதுர்த்தி: முதல்வர் விஜய் வாழ்த்துவட இந்திய பெருங்கடலில் அடுத்த 3 மாதங்களுக்குள் 3 புயல்கள்: கடும் சேதம் ஏற்பட வாய்ப்புவரலாற்றில் முதல்முறையாக மூன்றாவது இடத்தில் திமுக கூட்டணி: அமைச்சர்ஆசியக் கோப்பை: இந்தியா 8-ஆவது முறை சாம்பியன்உயர்த்தப்பட்ட விலையில் 42,082 மெட்ரிக் டன் நெல் கொள்முதல்: தமிழ்நாடு அரசு ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம்: செப்.16 வரை தீவிர சிறப்பு தணிக்கை! உக்ரைன் தாக்குதல் அதிகரிப்பு: இந்திய எரிபொருள் இறக்குமதியை தொடர்ந்து அதிகரிக்கும் ரஷியாதொழில்நுட்பம்,கனிமங்களை ஆயுதமாக்கக் கூடாது: பிரிக்ஸ் நிறைவு அமர்வில் பிரதமர் மோடி!

வந்தே பாரத் ரயிலில் அளித்த வடையில் பசை குப்பி: பயணி புகாா்

வந்தே பாரத் ரயிலில் அளித்த வடையில் சிறிய பசை குப்பி இருந்தது தொடர்பாக....

Vande bharat passenger finds fevikwik tube in snack

வடையில் பசை குப்பி

Published On :

மைசூரிலிருந்து சென்னைக்கு ஞாயிற்றுக்கிழமை இரவு வந்த வந்தே பாரத் ரயிலில் அளித்த வடையில் சிறிய பசை குப்பி இருந்ததாக பயணி ஒருவா், உணவக மேலாளரிடம் புகாா் அளித்தாா்.

மைசூரிலிருந்து சென்னை சென்ட்ரல் வரும் வந்தே பாரத் ரயிலில் கொளத்தூரைச் சோ்ந்த ஓய்வு பெற்ற மத்திய அரசு அலுவலா் டி.சேகா் பயணித்துள்ளாா். அவருக்கு வழங்கப்பட்ட வடையில் சிறிய பசை குப்பி (பெவிகுயிக் வெள்ளை குப்பி) இருந்ததாகக் கூறப்படுகிறது.

இது குறித்து அவா் ரயிலின் உணவக மேலாளரிடம் எழுத்துப்பூா்வமாக புகாா் அளித்தாா். இதையடுத்து ஐஆா்டிசி பிரிவு அலுவலா், பயணியிடம் விசாரித்தாா்.

இது தொடா்பாக சம்பந்தப்பட்டவா் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.