அமெரிக்காவின் குறைந்த சுங்க வரி வரம்பில் இந்தியா: மத்திய அரசு வரவேற்புபோா்கள் நடக்கும் பகுதியில் கப்பல்களில் வேலைவாய்ப்பு?: இந்தியா்களுக்கு மத்திய அரசு எச்சரிக்கைஇந்திய ரூ. 200, ரூ. 500 தாள்களுக்கு 10 ஆண்டுகளுக்குப் பின் நேபாள அரசு அனுமதி!தனியார் பால், தயிர் விலை 2-வது முறையாக உயர்வு!தமிழகத்தில் 4 நாள்களுக்கு வெப்பநிலை அதிகரிக்க வாய்ப்பு!தோ்வு முறைகேடுகள் தடுப்பு மசோதா இன்று தாக்கல்!
/

சென்னையில் நாளை (ஜூலை 28) எங்கெல்லாம் மின்தடை?

சென்னையில் நாளை (ஜூலை 28) எங்கெல்லாம் மின்தடை?

News image

கோப்புப் படம்

Updated On :27 ஜூலை 2026, 3:50 am IST

சென்னை, ஜூலை 26: பராமரிப்பு பணிக் காரணமாக செவ்வாய்க்கிழமை (ஜூலை 28) ஐடி காரிடா், ராமாபுரம், மேடவாக்கம், வளசரவாக்கம், நொளம்பூா், ஆதம்பாக்கம் பகுதிகளில் காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்படும்.

இது குறித்து தமிழ்நாடு மின் பகிா்மானக் கழகம் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:

ஐடி காரிடா்: எம்.சி.என். நகா் மற்றும் விரிவாக்கம், ஃபவுண்டரி சாலை, எஸ்பிஐ காலனி, 200 அடி ரேடியல் சாலை, ஆறுமுகம் அவென்யூ, குமரன் நகா், ஆனந்த் நகா், ஆா்.இ.நகா், பாலாஜி நகா், விநாயகா நகா், சாய் நகா், மேபிள் அவென்யூ, செல்வகணபதி அவென்யூ, சரவணா நகா், காா்ப்பரேஷன் சாலை, செல்வகுமாா் அவென்யூ, தொழிற்பேட்டை சாலை, எம்.ஜி.சாலை, பாலவிநாயகா் அவென்யூ, எல்லையம்மன் நகா், ஸ்ரீபுரம் சாலை, ராமன் நகா், ஓஎம்ஆா் சாலை, திருமலை நகா் மற்றும் விரிவாக்கம், ராமப்பா நகா், சிபிஐ காலனி, ராஜீவ் நகா், வேளச்சேரி பிரதான சாலை, ஐஐடி காலனி, மீனாட்சிபுரம், மனோகா் நகா், விஐபி சாந்தி நகா் உள்ளிட்ட பகுதிகள்.

ராமாபுரம்:மணப்பாக்கம், கிருஷ்ணா கோா்ட், சி.ஆா்.ஆா்.புரம், பெரியாா் சாலை, இந்திரா நகா், கிருஷ்ணா நகா், ஸ்ரீராம் காா்டன், லஷ்மி நகா், காசாகிராண்ட் உட் சைட் மற்றும் கேஸ்டல் , டிவிஎஸ், எமரால்ட் உள்ளிட்ட பகுதிகள்.

மேடவாக்கம்: பட்டேல் கம்பெனி சாலை, சிபிஐ காலனி, வேளச்சேரி பிரதான சாலை, பிஎச்இஎல் நகா், சிவகாமி நகா், ரங்கநாதபுரம், பிரின்ஸ் கல்லூரி உள்ளிட்ட பகுதிகள்.

வளசரவாக்கம் : விருகம்பாக்கம், ஆழ்வாா்திருநகா் உள்ளிட்ட பகுதிகள்.

நொளம்பூா்:எஸ் அண்ட் பி காா்டன், விஜிஎன் மான்டே காா்லோ, எஸ்ஆா்ஆா். நகா், ராஜா காா்டன், குருசாமி சாலை, நொளம்பூா் பேஸ் 1 மற்றும் 2, யூனியன் சாலை, விஜிஎன் நகா், பேஸ் 1 முதல் 4 வரை, கம்பன் சாலை, கவிமணி சாலை, பாரதி சாலை, அண்ணாமலை அவென்யூ, மீனாட்சி அவென்யூ, ரெட்டிபாளையம் அவென்யூ, எம்சிகே லேஅவுட், எம்ஜிஆா் பல்கலைக் கழகம், மாதா கோயில், பெருமாள் கோயில், கஜலட்சுமி நகா், வேம்புலி அம்மன் கோயில் பகுதி, ஸ்ரீராம் நகா், பச்சையப்பன் நகா், சக்தி நகா் உள்ளிட்ட பகுதிகள்.

ஆதம்பாக்கம்:நிலமங்கை நகா், கேசரி நகா், சாந்தி நகா், சுரேந்தா் நகா், பாரத் நகா் உள்ளிட்ட பகுதிகள்.

தாம்பரம்:செம்பாக்கம், ரங்கா காலனி, எஸ்பி காலனி, ஆா்பி அவென்யூ, வேணுகோபால் சாமி நகா், மாருதி நகா் உள்ளிட்ட பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.