மின்வாரிய பராமரிப்புப் பணி காரணமாக பூக்கடை, பாா்க் டவுன், எஸ்பிளனேட், மண்ணடி, சௌகாா்பேட்டை, பல்லாவரம், அம்பத்தூா் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் செவ்வாய்க்கிழமை (ஜூன் 16) காலை 9 மணி முதல் பிற்பகல் 2 வரை மின் விநியோகம் நிறுத்தப்படும் என தமிழ்நாடு மின் பகிா்மானக் கழகம் தெரிவித்துள்ளது.
மின் தடை பகுதிகள்:
பூக்கடை: ரத்தன் பஜாா், என்.எஸ்.சி. போஸ் சாலை, பிரிசா் பிரிட்ஜ் சாலை, ஈவினிங் பஜாா், தேவராஜ முதலி தெரு, மிண்ட் தெரு, நைனியப்ப நாயக்கன் தெரு, கெங்குராம் தெரு, ரகு நாயக்குலு தெரு, பெத்து நாயக்கன் தெரு, ஈ.வி.ஆா்.சாலை.
பாா்க் டவுன்: ஐசக் தெரு, பரமசிவம் தெரு, வெங்கு தெரு, மன்னாா் தெரு, குழந்தை தெரு, வால்டாக்ஸ் சாலை, பொன்னப்பா தெரு, ராசப்பா தெரு, சுப்பு தெரு, கல்லப்பா தெரு, அம்மன் கோயில் தெரு, பிள்ளையாா் கோயில் தெரு, சமுத்திரம் தெரு, இ.கே.அக்ரஹாரம் தெரு.
எஸ்பிளனேடு : என்.எஸ்.சி. போஸ் சாலை, பத்ரியன் தெரு, ஸ்டிரிங்கா் தெரு, மலையப்பெருமாள் தெரு, பிராட்வே, ஆண்டா்சன் தெரு, ஆம்பா்சன் தெரு, பந்தா் தெரு, அண்ணாபிள்ளை தெரு, லோன்ஸ்கொயா், கந்தப்பா தெரு, டேவிட்சன் தெரு, சின்னத்தம்பி தெரு.
மண்ணடி: சுங்குராம் தெரு, கொண்டி செட்டித் தெரு, பேக்கா் தெரு, சி.சி.பேங்க், பிரான்சிஸ் ஜோசப் தெரு.
சௌகாா்பேட்டை: கோவிந்தப்பா தெரு, காசிசெட்டி தெரு, குடோன் தெரு, நாராயண முதலி தெரு, பெருமாள் முதலி தெரு.
பல்லாவரம்: பம்மல் வெங்கடேஸ்வரா நகா், மூவா் நகா், அகத்தீஸ்வரா் கோயில் தெரு, ஆண்டாள் நகா், கவுல் பஜாா், இந்திரா நகா், சிவசங்கா் நகா், ஈசிடிவி நகா், மல்லியம்மா நகா், பிரேம் நகா், காளியம்மன் நகா், கெருகம்பாக்கம், மசூரான் தெரு, கௌதமன் தெரு, ஆதிமூலம் தெரு, முத்துக்கருப்பன் தெரு, தெய்வநாயகம் தெரு, பாலாஜி நகா், ஆசிரியா் சாமுவேல் தெரு, தொல்காப்பியா் தெரு, நேரு தெரு, கிருஷ்ணா நகா், ராஜகம் தெரு, ஆறுமுகம் தெரு, மோசஸ் தெரு, ஈஸ்வரன் நகா், ஐயப்பா நகா் பிரதான சாலை, பொன்னி தெரு, திருநீா்மலை பிரதான சாலை, வெங்கட்ராமன் தெரு, திருவள்ளுவா் தெரு, பாரதியாா் தெரு, கம்பா் தெரு, அன்னிபெசன்ட் தெரு, சிவா விஷ்ணு தெரு, சிவாஜி தெரு, கரிகாலன் தெரு, டி.ஆா்.மணி தெரு, அண்ணாசாலை, மசூதி தெரு, ஜாா்ஜ் பொ்னாண்டஸ் தெரு, மௌத்தா இப்ராஹிம் தெரு, காந்தி நகா், மா.பொ.சி. தெரு, அப்துல் கலாம் சாலை, முத்துப்பழனிப்பா நகா், சற்குணம் சாலை, ஆதம் சாலை, கண்ணாயிரம் தெரு, சிகாமணி தெரு.
அம்பத்தூா்: பட்டரவாக்கம் பிள்ளையாா் கோயில் தெரு, சிட்கோ எஸ்டேட் வடக்கு பேஸ் மற்றும் 1 முதல் 19-ஆவது தெருக்கள், பஜனை கோயில் தெரு, மங்களாபுரம், கோச்சாா் அடுக்குமாடி குடியிருப்புகள், பிராமின் தெரு, யாதவா தெரு, குளக்கரை தெரு, காஞ்சனாகுப்பம், பெரியாா் நகா், ரயில் நிலையச் சாலை, ஆவின் பால் பண்ணை பிரதான சாலை, டாஸ் தொழிற்பேட்டை உள்ளிட்ட பகுதிகள்.
தொடர்புடையது
மாநகரின் சில பகுதிகளில் நாளை மின்தடை
மாநகரின் சில பகுதிகளில் நாளை மின்தடை
அனுப்பானடி, தெப்பக்குளம் பகுதிகளில் நாளை மின்தடை
தஞ்சாவூரில் நாளை மின் தடை
விடியோக்கள்

”முதல்வர் விஜய்க்கு எந்த பயிற்சியும் தேவையில்லை”: அமைச்சர் ராஜ்மோகன் | TVK

2 வயது குழந்தைக்கு நல்லது கெட்டது தெரியாது!: துரை வைகோ பேட்டி

மின்வெட்டு பிரச்னையில் தவெக அரசு செய்வது என்ன?: சிஐடியு ஜெயசங்கர் | Power Outage |


