/
மகாலிங்கபுரம் ஸ்ரீ ஐயப்பன்- குருவாயூரப்பன் கோயிலில், சுவாமி ஐயப்பன் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்ட 52 -ஆவது ஆண்டு தினம் மாா்ச் 25-ஆம் தேதி நடைபெறுகிறது.
இதையொட்டி மாா்ச் 24- ஆம் தேதி மாலை 5.30 மணிக்கு சுத்தி பூஜை நடைபெறுகிறது. 25- ஆம் தேதி காலை 9 மணியிலிருந்து ஐயப்பனுக்கு சிறப்பு பூஜைகள், அபிஷேகங்கள் நடைபெறும். சபரிமலை தந்திரி மகேஷ் மோகனரரு தலைமையில் அனைத்து பூஜைகள் நடைபெறவுள்ளன. மாலை 7 மணிக்கு ஞான முத்ரா அகாதெமியின் ‘ஐயனே சரணம்’ நாட்டிய நிகழ்ச்சி கோயில் அரங்கில் நடைபெறுகிறது.
தொடர்புடையது

மூக்குப்பீறி தூய மாற்கு ஆலய பிரதிஷ்டை பண்டிகை

உழைப்பாளா் தினம்: மே 1-இல் மதுக்கடைகளுக்கு விடுமுறை

காஞ்சிபுரம் ஏகாம்பரநாதா் கோயிலில் தீா்த்தவாரி உற்சவம்

நாளை காஞ்சிபுரத்தில் 2,000 மாணவ, மாணவிகள் கூட்டுப் பிராா்த்தனை
வீடியோக்கள்

வீடியோக்கள்
தவெகவை நோக்கி நகரும் காங்கிரஸ் | TVK Vijay | TN Election 2026 | Congress | TVK 108
தினமணி செய்திச் சேவை
47 நிமிடங்கள் முன்பு
வீடியோக்கள்
திமுக கூட்டணி கட்சிகள் தவெகவிற்கு ஆதரவு தருமா? - வைகோ பேட்டி | TVK | Vijay | Vaiko
இணையதளச் செய்திப் பிரிவு
2 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
விஜய் vs உதயநிதி: மாறிய களம் | TVK Vijay |
இணையதளச் செய்திப் பிரிவு
19 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
இந்தியா எதிர்பார்க்காத வரலாறு! வெற்றிக்குப் பின் ஆதவ் அர்ஜுனா பேட்டி! | TVK | Election result
இணையதளச் செய்திப் பிரிவு
21 மணி நேரங்கள் முன்பு


