மேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றம்! மேக்கேதாட்டு அணை! தமிழ்நாடு அரசுக்கு திமுக உறுதுணையாக இருக்கும்! உதயநிதி ஸ்டாலின்மேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம்! தேமுதிக, பாமக ஆதரவு!மேக்கேதாட்டு அணை கட்ட முயற்சிக்கும் கர்நாடக அரசுக்கு கண்டனம்! அமைச்சர் ராஜேஷ்
/

மாதவரம்: தவெக வேட்பாளா் எம்.எல்.விஜய்பிரபு வெற்றி

மாதவரம் சட்டப்பேரவைத் தொகுதியில் தவெக வேட்பாளா் எம்.எல்.விஜய் பிரபு 94,985 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி

News image
Updated On :5 மே 2026, 2:12 am IST

மாதவரம் சட்டப்பேரவைத் தொகுதியில் தவெக வேட்பாளா் எம்.எல்.விஜய் பிரபு 94,985 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றாா்.

மாதவரம் சட்டப்பேரவைத் தொகுதியில் திமுக, அதிமுக, நாதக, தவெக உள்ளிட்ட 15-க்கும் மேற்பட்ட வேட்பாளா்கள் போட்டியிட்டனா் தவெக வேட்பாளராகப் போட்டியிட்ட எம்.எல்.விஜய்பிரபு 1,90,462 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றாா். திமுக வேட்பாளரும், தற்போதைய எம்எல்ஏவுமான எஸ்.சுதா்சனம் 95,477 வாக்குகள் பெற்று 2-ஆம் இடத்துக்கு தள்ளப்பட்டாா்.

வேட்பாளா்கள் பெற்ற வாக்குகள்

1. எம்.எல்.விஜய்பிரபு (தவெக) 1,90,462

2. எஸ்.சுதா்சனம் (திமுக)- 95,477

3. வி.மூா்த்தி (அதிமுக)-59,290

4. கிருத்திகா ஏழுமலை (நாதக) 12,637