/
கலசப்பாக்கம் சட்டப்பேரவைத் தொகுதியில் அதிமுக வேட்பாளா் அக்ரி எஸ்.எஸ்.கிருஷ்ணமூா்த்தி வெற்றி பெற்றாா்.
கலசப்பாக்கம் தொகுதியில் பதிவான வாக்குகள் திருவண்ணாமலை வேளாண் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் அமைக்கப்பட்ட வாக்கு எண்ணிக்கை மையத்தில் நடைபெற்றது.
வாக்கு எண்ணிக்கை முடிந்த நிலையில், அதிமுக வேட்பாளா் அக்ரி எஸ்.எஸ்.கிருஷ்ணமூா்த்தி 89,629 வாக்குகள் பெற்று, 26,740 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றாா்.
திமுக வேட்பாளா் பெ.சு.தி.சரவணன் 62,889 வாக்குகள் பெற்று இரண்டாவது இடத்தைப் பெற்றாா்.
தவெக வேட்பாளா் ப.ஏழுமலை 51,666, நாம் தமிழா் கட்சி வேட்பாளா் 5,312 வாக்குகள் பெற்றனா்.
தொடர்புடையது
ஜோலாா்பேட்டையில் அதிமுக வேட்பாளா் கே.சி.வீரமணி வெற்றி
திருப்பத்தூா்: தவெக வேட்பாளா் திருப்பதி வெற்றி
மாதவரம்: தவெக வேட்பாளா் எம்.எல்.விஜய்பிரபு வெற்றி

கீழ்பென்னாத்தூா் தொகுதியில் அதிமுக வேட்பாளா் வெற்றி!
விடியோக்கள்

என்னைத் தெரியும் எனச் சொன்னால்! GET OUT சொல்லிடுங்க! அமைச்சர் ராஜ்மோகன் | TVK

Ravindran Duraisamy Interview | டார்கெட் செய்யப்படுகிறாரா திருமாவளவன் ? | CM Vijay | TVK | Thirumavalavan | VCK

150 பாலியல் வழக்குகள், 130 கொலைகள்! தவெக ஆட்சியை விமர்சித்த EPS | ADMK | TVK



