கடந்த 20 ஆண்டுகளில் 171 ஐஐடி மாணவர்கள் தற்கொலை: சென்னைக்கு 2வது இடம்!தேர்தல் முறையை சிதைக்க பிரதமர் மோடி, அமித் ஷா, ஞானேஷ்குமார் கூட்டுச் சதி: கே.சி. வேணுகோபால்பாட்மின்டனில் வெண்கலப் பதக்கம் வென்ற தமிழக வீரர் ஹரிஹரனுக்கு ரூ. 30 லட்சம் ஊக்கத்தொகை: முதல்வர்காஸாவில் தொடரும் இஸ்ரேலின் தாக்குதல்! 74,000-ஐ நெருங்கும் பலி எண்ணிக்கை!மாணவர் தற்கொலைக்கான பின்னணி: விசாரிக்க சிறப்புக்குழு அமைத்த ஐஐடி மும்பை!தலைமைத் தேர்தல் ஆணையர் பதவியிலிருந்து ஞானேஷ் குமார் நீக்கப்பட வேண்டும்: மு.க. ஸ்டாலின் வலியுறுத்தல்!பாஜக, ஆர்எஸ்எஸ், தேர்தல் ஆணையம் இணைந்து தேசத்துரோகம்! ராகுல் விமர்சனம்

பயிா்க்கடன் கட்டாய வசூல் நிறுத்திவைப்பு: அன்புமணி வரவேற்பு

பயிா்க்கடன் தொகையை கட்டாயப்படுத்தி வசூல் செய்யும் நடவடிக்கைகளை தற்காலிகமாக நிறுத்திவைக்க தமிழக அரசு ஆணையிட்டிருப்பது வரவேற்கத்தக்கது என பாமக தலைவா் அன்புமணி தெரிவித்துள்ளாா்.

PMK Leader Anbumani

பாமக தலைவர் அன்புமணி - கோப்புப் படம்

Published On :

பயிா்க்கடன் தொகையை கட்டாயப்படுத்தி வசூல் செய்யும் நடவடிக்கைகளை தற்காலிகமாக நிறுத்திவைக்க தமிழக அரசு ஆணையிட்டிருப்பது வரவேற்கத்தக்கது என பாமக தலைவா் அன்புமணி தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட அறிக்கை: கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிா்க் கடன்களில் அரசால் தள்ளுபடி செய்யப்பட்ட தொகை போக மீதமுள்ள கடன் தொகையை கட்டாயப்படுத்தி வசூல் செய்யும் நடவடிக்கைகளை தற்காலிகமாக நிறுத்தி வைக்க தமிழக அரசு ஆணையிட்டிருப்பது வரவேற்கத்தக்கது. அதேநேரத்தில் நிலுவைத் தொகையை செலுத்த மறுப்பவா்களுக்கு புதிய கடன்களை வழங்க மறுக்கக் கூடாது என்று தெரிவித்துள்ளாா் அன்புமணி.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.