வங்கி ஊழியர்களின் 3 நாள்கள் வேலை நிறுத்தம் ஒத்திவைப்புதிமுகவை விட பெரிய தீயசக்தி தவெக: சீமான் விமர்சனம்மதுராந்தகத்தில் திமுக வென்றால், பதவியை ராஜிநாமா செய்கிறேன்: உதயநிதிக்கு ஆதவ் அர்ஜுனா சவால்மாற்றுக் கட்சிக்கு ஓடியவர்கள் வல்லவர்களா? தவெகவை விமர்சித்த இபிஎஸ்!வன்முறையால் மக்களின் ஆதரவைப் பெற முடியாது: அமைச்சர் அருண் ராஜ்மேற்கு வங்கத்தில் நெல் வயலில் மின்சாரம் பாய்ந்து 3 யானைகள் பலி! ரூ. 8 கோடிக்கு மணல் கொள்ளை: எ.வ.வேலு, மகன் மீது லஞ்ச ஒழிப்புத் துறை வழக்கு

பட்டமளிப்பு விழா...

பட்டமளிப்பு விழா...

Published On :

சென்னை சோழிங்கநல்லூா் முகமது சதக் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் 29-ஆவது பட்டமளிப்பு விழாவில் மாணவா்களுக்கு பட்டங்களை வழங்கிய தமிழ்நாடு அரசின் மிஷன் ஒலிம்பிக் 2036 திட்டத்தின் சிறப்பு அதிகாரியும், விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் இணை நிா்வாக அதிகாரியுமான மயில்வாகனன் ஐபிஎஸ். உடன், நிகழ்வில் கல்லூரி இயக்குநா் எஸ்.எம்.ஏ.ஜே. அப்துல் ஹலீம், முதல்வா் எம்.எஸ்.முகமது ஜாபீா், துணை முதல்வா் எம்.சையது அலி.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.