தங்கம் விலை சவரனுக்கு ரூ. 400 குறைவு!பயிர்க்கடன் தள்ளுபடியில் ஏமாற்று வேலை - எடப்பாடி பழனிசாமி கண்டனம்!கோடியக்கரையிலிருந்து கடலுக்கு சென்ற 4 மீனவர்கள் மாயம்!சிஎன்ஜி விலை கிலோவுக்கு ரூ.2 உயர்வு!8 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கை!ஜூலையில் பத்தாம் வகுப்பு துணைத் தோ்வு: இன்று முதல் விண்ணப்பிக்கலாம்ஐபிஎல்: பெங்களூரு - குஜராத் இன்று பலப்பரீட்சை!பக்ரீத், வார இறுதி: 4,195 சிறப்பு பேருந்துகள்!ஈரான் அமைதிப் பேச்சில் சுமுக முன்னேற்றம்: டிரம்ப்
/

கூட்டுறவு வங்கி நிர்வாகிகள் பதவியேற்பு

மாமல்லபுரத்தில் உள்ள பெருமாளேரி தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு வங்கியின் தலைவர் மற்றும் உறுப்பினர்கள் பதவியேற்பு விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

Updated On :13 மே 2013, 12:39 am IST

மாமல்லபுரத்தில் உள்ள பெருமாளேரி தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு வங்கியின் தலைவர் மற்றும் உறுப்பினர்கள் பதவியேற்பு விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

 காஞ்சிபுரம் மத்திய மாவட்ட அ.தி.மு.க. துணைச் செயலாளர் பி.ஏ.எஸ்வந்த்ராவ் பெருமாளேரி தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு வங்கித் தலைவராக பதவி ஏற்றார். அவருக்கு வங்கிச் செயலர் எஸ்.ஏழுமலை பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.

 மேலும் வங்கியின் துணைத் தலைவராக இ.தனலட்சுமி, நிர்வாகக் குழு உறுப்பினர்களாக  என்.பத்மாவதி, டி.மல்லிகா, ஆர்.பிரகாசம், எம்.சேகர், எம்.பி.பிரகாஷ், வி.செüந்தரராஜன்,  கே.கணபதி ஆகியோர் பதவி ஏற்றுக் கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.