தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சப்பட வேண்டாம்! - முதல்வர் ஸ்டாலின்பிரதமர் மோடியே பீதியில் இருக்கிறார்: ராகுல் காந்தி விமர்சனம்பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் ஈரானுக்கு எதிராக ஐ.நா.வில் தீர்மானம்! இந்தியா ஆதரவு! போரை நிறுத்த 3 நிபந்தனைகள் விதித்த ஈரான் அதிபர்! இந்திய ரூபாயின் மதிப்பு மேலும் வீழ்ச்சி! ரூ. 92.37 ஆக சரிவு!தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம்
/

குழந்தைகள் நாடாளுமன்றத் தொடக்க விழா

கிராமப்புற மேம்பாட்டு சங்கம் சார்பில் மாவட்ட அளவிலான குழந்தைகள் நாடாளுமன்றத் தொடக்க விழா செங்கல்பட்டை அடுத்த திம்மாவரம் சிஆர்டிஎஸ் அமைப்பின் அலுவலகத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. 

News image
Updated On :5 பிப்ரவரி 2018, 9:18 pm

DIN

கிராமப்புற மேம்பாட்டு சங்கம் சார்பில் மாவட்ட அளவிலான குழந்தைகள் நாடாளுமன்றத் தொடக்க விழா செங்கல்பட்டை அடுத்த திம்மாவரம் சிஆர்டிஎஸ் அமைப்பின் அலுவலகத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. 
அமைப்பின் இயக்குநர் பெஞ்சமின் நேசமணி தலைமை வகித்தார். காரிதாஸ் இந்திய தொண்டு நிறுவனத்தின் மேலாளர் ஜான் ஆரோக்கிய ராஜ் முன்னிலை வகித்தார். டசோஸ் திட்ட அலுவலர் ஆனிரோஸ், லயோலா கல்லூரி பேராசிரியர் ஆண்ட்ரூ, நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர் சச்சிதானந்தம் உள்ளிட்டோர் சிறப்புரை யாற்றினர். 
இந்நிகழ்ச்சியில் மாவட்ட அளவில் 9 ஒன்றியங்களைச் சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட மாணவர்கள், இந்த குழந்தைகள் நாடாளுமன்ற கலாசார நிகழ்ச்சிகளில் பங்கேற்றனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.