/

குரூப் 2 தேர்வு: நாளை பயிற்சி வகுப்புகள் தொடக்கம்

காஞ்சிபுரத்தில் குரூப் 2 தேர்வுக்கான பயிற்சி வகுப்புகள் வரும் 30ஆம் தேதி தொடங்கவுள்ளன.

Updated On :29 ஜூன் 2018, 12:40 am IST

காஞ்சிபுரத்தில் குரூப் 2 தேர்வுக்கான பயிற்சி வகுப்புகள் வரும் 30ஆம் தேதி தொடங்கவுள்ளன.
டிஎன்பிஎஸ்சி சார்பில் அறிவிக்கப்படும் குரூப் 2 உள்ளிட்டபோட்டித் தேர்வுகளுக்கு  காஞ்சிபுரத்தில் உள்ள வள்ளுவன்  பயிற்சி மையத்தில் மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. அதன்படி, குரூப் 2 போட்டித் தேர்வுக்கு வரும் 30ஆம் தேதி காலை 9 மணியளவில் பயிற்சி வகுப்புகள் தொடங்கவுள்ளன. 
இதில் கலந்துகொள்ள விரும்பும் மாணவர்கள்  995280 09908 என்ற செல்லிடப்பேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.