மாமல்லபுரத்தில் உள்ள பயணிகள் முன்பதிவு மையம் ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் செயல்படாது என்று தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அதன் செய்திக் குறிப்பு: தெற்கு ரயில்வேயின் சென்னை பிரிவில் மாமல்லபுரத்தில் உள்ள பயணிகள் முன்பதிவு மையத்தை நிர்வாக காரணங்களுக்காக மூட முடிவு செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து மார்ச் 31-ஆம் தேதி வரை மட்டுமே பயணிகள் முன்பதிவு மையம் இயங்கும். ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் இந்த மையம் செயல்படாது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

3 நாள் பயணமாக ஜெர்மனி செல்லும் ராஜ்நாத் சிங்!

பஞ்சாப் கிங்ஸ் அணியின் புதிய சாதனை!

திருமுல்லைவாயில் ஸ்ரீமாசிலாமணீஸ்வரர் கோயிலில் நிஜரூப தரிசனம்!

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
வீடியோக்கள்

யார் தோற்பது என்ற போட்டியில் வென்ற சிஎஸ்கே! | Chennai Super Kings | Ayush Mhatre |
தினமணி செய்திச் சேவை
பிரகாஷ்ராஜ் அரசியலில் என்ன செய்துவிட்டார்? குஷ்பு பேட்டி | DMK | BJP
இணையதளச் செய்திப் பிரிவு

பெண்களுக்கு எதிரான எண்ணம்! திமுக, காங்கிரஸை விமர்சித்த அமித் ஷா | BJP
தினமணி செய்திச் சேவை

"சென்னை சூப்பர் - 6" திமுகவின் அறிவிப்புகள் என்ன? எழிலன் நாகநாதன் விளக்கம்!
இணையதளச் செய்திப் பிரிவு

