ஸ்ரீபெரும்புதூரில் போக்குவரத்து போலீஸாா் பற்றாக்குறை: நெரிசலில் சிக்கித் தவிக்கும் வாகன ஓட்டுநா்கள்
ஸ்ரீபெரும்புதூா் போக்குவரத்துக் காவல் நிலையத்தில் குறைவான எண்ணிக்கையிலேயே போலீஸாா் பணியாற்றுவதால், போக்குவரத்தைச் சீரமைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

ஸ்ரீபெரும்புதூா் சென்னை - பெங்களூா் தேசிய நெடுஞ்சாலை போகுகிவரத்து நெரிசலால், தாம்பரம் சாலையில் அணிவகுத்து நிற்கும் கனரக வாகனங்கள்.








