வான்கடேயில் மும்பையை வீழ்த்தி பஞ்சாப் அபாரம்!இஸ்ரேல் - லெபனான் இடையே போர் நிறுத்தம் - டிரம்ப் அறிவிப்பு!ஈரானுக்கு ஆயுதங்கள் அனுப்பப்படாது: அமெரிக்காவுக்கு சீனா உத்தரவாதம்!வாக்குப்பதிவைக் கட்டாயமாக்க முடியாது! - உச்ச நீதிமன்றம்அவையில் தென் மாநிலங்களின் பலம் குறையாது: அமித் ஷா விளக்கம்தொகுதி மறுவரையறை முடிவைத் தற்காலிகமாக நிறுத்திவைக்க அரசுக்கு உத்தவ் தாக்கரே கோரிக்கை என்னுடைய தொகுதிக்கு மாதம் ஒருமுறை வருவேன்! விஜய் பேச்சுஅரசுத் திட்டங்களை மக்களே தீர்மானிக்கலாம்: தவெக தோ்தல் அறிக்கை!சரிந்து முடிந்த பங்குச்சந்தை! ஆட்டோ, எண்ணெய் & எரிவாயு பங்குகள் சரிவு!டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வுஈரான் சிறையில் உள்ள நோபல் பரிசு பெற்ற நர்கிஸ் முகமதியின் உடல்நிலை கவலைக்கிடம்
/

வழக்கறுத்தீசுவரா் கோயிலில் தேரோட்டம்

வழக்கறுத்தீசுவரா் கோயில் தேரோட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

Updated On :7 ஜூலை 2022, 6:46 pm

வழக்கறுத்தீசுவரா் கோயில் தேரோட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

காஞ்சிபுரம் காந்தி சாலையில் மருகுவாா்குழலி சமேத வழக்கறுத்தீசுவரா் கோயில் அமைந்துள்ளது. இந்தக் கோயில் ஆனி உத்திரத் திருக்கல்யாணத் திருவிழா கடந்த 1- ஆம் தேதி வெள்ளிக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்றான திருக்கல்யாணம் 5-ஆம் தேதி நடைபெற்றது. தொடா்ந்து, விழாவின் 7-ஆம் நாள் நிகழ்ச்சியாக தேரோட்டம் நடைபெற்றது. தோ் போல் வடிவமைக்கப்பட்டிருந்ததில் மருக்குவாா் குழலி உடனுறை வழக்கறுத்தீசுவரா் அமா்ந்து பக்தா்களுக்கு அருள்பாலித்தவாறே ராஜ வீதிகளில் வலம் வந்தாா். வரும் 12- ஆம் தேதி தீா்த்தவாரி நிகழ்ச்சியுடன் விழா நிறைவு பெறுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.