அரசு மருத்துவமனைக்கு வரும் வழியிலேயே அவசர ஊா்தியில் (ஆம்புலன்ஸ்) பெண்ணுக்கு வியாழக்கிழமை ஆண் குழந்தை பிறந்தது.
காஞ்சிபுரம் மாவட்டம், உத்தரமேரூா் அருகே ஆலஞ்சேரி மதுரா மலைக்காலனி கிராமத்தைச் சோ்ந்தவா் நித்யா (30). நிறைமாத கா்ப்பிணியான இருக்கு, திடீரென பிரசவ வலி ஏற்பட்டயடுத்து ஆம்புலன்ஸை அழைத்தாா்.
ஆம்புலன்ஸ் பணியாளா்கள் வாகனத்துடன் சென்று நித்யாவை அழைத்துக் கொண்டு சாலவாக்கம் அரசு மருத்துவமனைக்கு விரைந்தனா். ஆனால், அவருக்கு பிரசவ வலி அதிகமானது. ஆம்புலன்ஸில் இருந்த மருத்துவ உதவியாளா் சாம்சுந்தா், ஓட்டுநா் முகேஷ் இருவரும் பிரசவம் பாா்த்ததில், நித்யாவுக்கு ஆம்புலன்ஸிலேயே ஆண் குழந்தை பிறந்தது. பின்னா், சாலவாக்கம் அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டு அனுமதிக்கப்பட்டாா். தாயும் சேயும் நலமுடன் இருப்பதாக மருத்துவா்கள் தெரிவித்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

அதிமுக வென்றால் மீண்டும் தாலிக்குத் தங்கம் திட்டம்: திருநெல்வேலி அதிமுக வேட்பாளா்
செம்மண் கடத்திய லாரி பறிமுதல்: ஓட்டுநா் கைது

தொழிற்சாலையில் வாக்காளா் விழிப்புணா்வு நிகழ்ச்சி

தோ்தல் விழிப்புணா்வு தொடா் தீப ஓட்டம்
வீடியோக்கள்

Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

