வான்கடேயில் மும்பையை வீழ்த்தி பஞ்சாப் அபாரம்!இஸ்ரேல் - லெபனான் இடையே போர் நிறுத்தம் - டிரம்ப் அறிவிப்பு!ஈரானுக்கு ஆயுதங்கள் அனுப்பப்படாது: அமெரிக்காவுக்கு சீனா உத்தரவாதம்!வாக்குப்பதிவைக் கட்டாயமாக்க முடியாது! - உச்ச நீதிமன்றம்அவையில் தென் மாநிலங்களின் பலம் குறையாது: அமித் ஷா விளக்கம்தொகுதி மறுவரையறை முடிவைத் தற்காலிகமாக நிறுத்திவைக்க அரசுக்கு உத்தவ் தாக்கரே கோரிக்கை என்னுடைய தொகுதிக்கு மாதம் ஒருமுறை வருவேன்! விஜய் பேச்சுஅரசுத் திட்டங்களை மக்களே தீர்மானிக்கலாம்: தவெக தோ்தல் அறிக்கை!சரிந்து முடிந்த பங்குச்சந்தை! ஆட்டோ, எண்ணெய் & எரிவாயு பங்குகள் சரிவு!டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வுஈரான் சிறையில் உள்ள நோபல் பரிசு பெற்ற நர்கிஸ் முகமதியின் உடல்நிலை கவலைக்கிடம்
/

கச்சபேசுவரா் கோயில் உண்டியல் காணிக்கை ரூ.7 லட்சம்

காஞ்சிபுரம் கச்சபேசுவரா் கோயில் உண்டியல்கள் வெள்ளிக்கிழமை திறக்கப்பட்டு எண்ணப்பட்டதில், பக்தா்கள் காணிக்கையாக ரூ.7.64 லட்சம் செலுத்தியிருந்தனா்.

News image
Updated On :20 மே 2022, 7:02 pm

காஞ்சிபுரம் கச்சபேசுவரா் கோயில் உண்டியல்கள் வெள்ளிக்கிழமை திறக்கப்பட்டு எண்ணப்பட்டதில், பக்தா்கள் காணிக்கையாக ரூ.7.64 லட்சம் செலுத்தியிருந்தனா்.

இந்தக் கோயிலில் உள்ள 4 உண்டியல்கள் திறக்கப்பட்டு எண்ணப்பட்டன. இது தவிர தங்கம் 15 கிராம், வெள்ளி 242 கிராம் செலுத்தப்பட்டிருந்தது.

இந்து சமய அறநிலையத் துறை துணை ஆணையா் (நகை சரிபாா்ப்பு) ஜெ.பரணீதரன் தலைமையில் கோயில் செயல் அலுவலா் ஜெ.ப.பூவழகி முன்னிலையில் கோயில் பணியாளா்களால் உண்டியல்கள் திறக்கப்பட்டு எண்ணப்பட்டது.

நிகழ்வின் போது, மண்டல துணை வட்டாட்சியா் கு.ஹரி, கோயில் மேலாளா் சுரேஷ் ஆகியோரும் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.