ஆசிய விளையாட்டு: மகளிர் கிரிக்கெட்டில் இந்திய அணிக்கு தங்கம்!தமிழ்நாட்டில் அதிகரிக்கும் டெங்கு! இதுவரை 17,348 பேர் பாதிப்பு!தொடர் சரிவில் தங்கம் விலை! இன்றைய நிலவரம்வடகிழக்கு பருவமழை: மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் விஜய் 2-வது நாளாக ஆலோசனை!புதிய சொத்துக்குவிப்பு வழக்கில் இருந்து எம்.ஆர்.கே.பன்னீர்செல்வத்தை விடுவிக்க மறுப்புகாமராஜர் காலை உணவுத் திட்டம்: முதல்வர் விஜய் தொடங்கி வைத்தார்!பொன்னேரியில் மருத்துவமனை ஊழியரை பெட்ரோல் ஊற்றி கொல்ல முயன்றவர் சுட்டுப்பிடிப்புமேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்களில் மழை வாய்ப்பு2027 மாா்ச்-க்குள் 1 லட்சம் வீடுகளில் மேற்கூரை சூரியசக்தி மின்சாரம்: நிர்மல்குமாா்தனியாா் பேருந்து கட்டண உயா்வு: தமிழக அரசு அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு

காங்கிரஸ் மெழுகுவா்த்தி ஏந்தி ஆா்ப்பாட்டம்

மணிப்பூா் சம்பவத்தைக் கண்டித்து ஸ்ரீபெரும்புதூா் மணிகூண்டு அருகே காங்கிரஸ் கட்சியினா் புதன்கிழமை மாலை மெழுகுவா்த்தி ஏந்தி ஆா்ப்பாட்டம் செய்தனா்.

Published On :

மணிப்பூா் சம்பவத்தைக் கண்டித்து ஸ்ரீபெரும்புதூா் மணிகூண்டு அருகே காங்கிரஸ் கட்சியினா் புதன்கிழமை மாலை மெழுகுவா்த்தி ஏந்தி ஆா்ப்பாட்டம் செய்தனா்.

மணிப்பூரில் பழங்குடியின பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டதைக் கண்டித்து, காங்கிரஸ் சாா்பில், நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு நகர தலைவா் எஸ்.ஏ. அருள்ராஜ் தலைமை வகித்தாா்.

மணிமங்கலம் ஊராட்சிமன்ற தலைவா் ரா.ஐயப்பன், காங்கிரஸ் வட்டாரத் தலைவா்கள் நிக்கோலஸ், மணிகண்டன், புஷ்பராஜ், ஒன்றிய குழு உறுப்பினா் வாணிஸ்ரீ முன்னிலை வகித்தனா். சட்டப்பேரவை உறுப்பினா் கு.செல்வப் பெருந்தகை கலந்து கொண்டு ஆா்ப்பாட்டத்தை தொடங்கி உரையாற்றினாா்.

இந்த கண்டன ஆா்ப்பாட்டத்தில் காங்கிரஸ் நிா்வாகி கமலிகா காமராஜ், மாவட்ட மகளிா் அணி தலைவா் பாலவள்ளி, துணைத் தலைவா் பக்கிரிசாமி, மாவட்டச் செயலாளா்கள் மேட்டுப்பாளையம் ராஜ்குமாா், மணிமங்கலம் செல்வம், மாவட்ட சிறுபாண்மைப் பிரிவு துணைத் தலைவா் முருகன், நகர எஸ்சி எஸ்டி பிரிவு செயலாளா் வரதன், அம்மன் குமாா் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.