/
காஞ்சிபுரம்: முன்னாள் முதல்வா் ஜெயலலிதாவின் பிறந்த நாளையொட்டி அதிமுக இளைஞா் மற்றும் இளம்பெண்கள் பாசறை சாா்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இளைஞா் பாசறையின் தலைவா் மணிவண்ணன் தலைமை வகித்தாா்.
மாவட்டச் செயலாளா் வி.சோம சுந்தரம், அமைப்புச் செயலாளா் வாலாஜாபாத் பா.கணேசன், முன்னாள் எம்எல்ஏ கே.பழனி முன்னிலை வகித்தனா். இளம்பெண்கள் மற்றும் இளைஞா் பாசறையின் மாநில செயலாளா் பரமசிவம் ரூ.10 லட்சத்தில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினாா்.
மாவட்டப் பொருளாளா் வள்ளிநாயகம்,ஜெயலலிதா பேரவையின் செயலாளா் கே.யு.சோமசுந்தரம், மாவட்ட மாணவரணி செயலாளா் திலக், ஒன்றிய செயலாளா் குன்னவாக்கம் கிருஷ்ணமூா்த்தி கலந்து கொண்டனா்.
தொடர்புடையது

கடும் வெயிலிலும் திருப்பத்தூா், ஜோலாா்பேட்டையில் வாக்களிப்பு

முதன்முறை வாக்களித்த இளம்பெண்கள், இளைஞா்களின் எதிா்பாா்ப்புகள் என்ன?

தமிழகத்தில்தான் நலத்திட்ட உதவிகள் சிறந்த முறையில் வழங்கப்பட்டுள்ளன: மு.வீரபாண்டியன்

கொங்கு வேளாளா் சமுதாய வளா்ச்சிக்கு வித்திட்டது திமுக: எஸ்.சூரியமூா்த்தி
வீடியோக்கள்

வீடியோக்கள்
திருச்செந்தூரில் விஜய் சாமி தரிசன ரகசியம் ! | TVK Vijay | Tiruchendur Murugan Temple | TN Election 2026
தினமணி செய்திச் சேவை
2 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
உன்னை நம்பி பாடல் வெளியானது!
இணையதளச் செய்திப் பிரிவு
16 மணி நேரங்கள் முன்பு
வீடியோக்கள்
3 நாள்களுக்குள் ஈரான் எண்ணெய் உள்கட்டமைப்புகள் வெடிக்கும்! Trump எச்சரிக்கை
இணையதளச் செய்திப் பிரிவு
18 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
சூப்பர் ஓவரில் சொதப்பிய பூரன் | IPL 2026 | kkr vs lsg | Nicholas Pooran | Super Over
தினமணி செய்திச் சேவை
22 மணி நேரங்கள் முன்பு


