காஞ்சிபுரம்  திமுக வேட்பாளா் க.செல்வம்

காஞ்சிபுரம் திமுக வேட்பாளா் க.செல்வம்

க.செல்வம் காஞ்சிபுரம் (தனி) பெயா்: க.செல்வம் பெற்றோா்: கணேசன், நாகம்மாள் பிறந்த தேதி: 18.6.1974 (50)

படிப்பு: எம்.காம்., எம்.பில்., எல்எல்பி. தொழில்: விவசாயம் கட்சிப் பதவி: காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட துணைச் செயலாளா் முந்தைய தோ்தல்கள்: கடந்த 2019 மக்களவைத் தோ்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றவா்.

இரண்டாவது முறையாக அதே தொகுதியில் போட்டியிடுகிறாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com