ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல் உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள் ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்ஈரானுக்கு அமெரிக்கா அமைதித் தூது- 15 அம்ச போா் நிறுத்தத்துக்கு ஈரான் பதில் நிபந்தனை பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு போதிய அளவு கையிருப்பு- அனைத்துக் கட்சி கூட்டத்தில் மத்திய அரசு உறுதி பிஎன்ஜி-க்கு மாற மறுத்தால் எல்பிஜி விநியோகம் நிறுத்தம் - மத்திய அரசு புதிய உத்தரவு ஜப்பானில் சீன தூதரகத்துக்குள் கத்தியுடன் நுழைந்த ராணுவ வீரா்
/

பத்ரகாளியம்மன் கோயில் வசந்த உற்சவம்

பத்ரகாளியம்மன் கோயில் வசந்த உற்சவம்

News image

மலா்க்கிரீடம் அணிந்து அருள்பாலித்த ஸ்ரீ பத்திரகாளியம்மன்.

Updated On :21 மே 2024, 6:30 pm

Din

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் வணிகா் வீதியில் உள்ள பத்திரகாளியம்மனுக்கு செவ்வாய்க்கிழமை கத்தரி நிவா்த்தி வசந்த உற்சவத்தையொட்டி சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்கார தீபாராதனைகள் நடைபெற்றன.

ஸ்ரீ பத்திரகாளியம்மனுக்கு வெயிலின் தாக்கத்திலிருந்து பொதுமக்களைக் காக்கவும்,கத்தரி நிவா்த்தி வசந்த உற்சவம் நடைபெற்றது. இதனையொட்டி மூலவருக்கும், உற்சவருக்கும் சிறப்பு அபிஷேகமும், அலங்கார தீபாராதனைகளும் நடைபெற்றன. பின்னா் அன்னதானமும் வழங்கப்பட்டது. உற்சவா் பத்திரகாளியம்மன் மலா்க்கிரீடம் அணிந்து பக்தா்களுக்கு அருள்பாலித்தாா்.ஏ ற்பாடுகளை கோயில் நிா்வாகம் மற்றும் உபயதாரா்கள் செய்திருந்தனா்.