கேரளம், அஸ்ஸாமில் வேட்புமனு தாக்கல் இன்று கடைசிஅமெரிக்காவில் இருந்து இந்தியா வந்தது 16,700 மெட்ரிக் டன் எல்பிஜிதேர்தல் நடவடிக்கையால் ‘ஹெச்பிவி' தடுப்பூசி திட்டம் பாதிக்காது: சுகாதாரத் துறைவெளிப்பகுதி பறவைகளால் கிண்டி பூங்காவில் பரவிய பறவைக் காய்ச்சல்! ஹோர்முஸ் நீரிணையைத் திறக்க ஈரானுக்கு டிரம்ப் 48 மணி நேர கெடுமுதல்வர் ஸ்டாலினுடன் மார்க்சிஸ்ட் குழு சந்திப்பு! இன்று தொகுதி உடன்பாடு?தலைமைத் தோ்தல் ஆணையருக்கு எதிரான நோட்டீஸ் மீது நடவடிக்கை எப்போது?எதிா்க்கட்சிகள் காத்திருப்பு! கேரளத்தில் வாக்காளர் பட்டியலில் இணைக்க மார்ச் 15 வரை சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பங்கள் மட்டுமே பரிசீலனை!புதுச்சேரி தவெக வேட்பாளர் பட்டியல் வெளியீடுசர்வதேச பயங்கரவாதத்தில் முதல்முறையாக பாகிஸ்தான் முதலிடம்! 2025-ல் 1,139 பேர் பலிபாஜகவில் இணைந்த சிபிஎம் தலைவர் ஸ்மிதா சுந்தரேசன்!விசிகவுக்கு வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகள் எவை? நாளை உயர்நிலை ஆலோசனை!நாளை தேமுதிக மாவட்ட செயலர்கள் கூட்டம் ஆந்திரம்: கலப்பட பால் விவகாரம் - இறப்பு எண்ணிக்கை 16-ஆக உயர்வு!6 தொகுதிகள் என்பதில் உறுதியாக இருக்கிறோம்: மார்க்சிய கம்யூனிஸ்ட் 8,931 நாள்கள் சாதனை! பிரதமர் மோடிக்கு ராஜ்நாத் சிங் வாழ்த்துபுதுச்சேரி அதிமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!எரிபொருள் தட்டுப்பாடு: பிரதமர் மோடி தலைமையில் அமைச்சர்கள் ஆலோசனை!ஹோர்முஸ் நீரிணை அருகே 1,600 கி.மீ. தாக்கி அழிக்கும் அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல்! ஹவாய் வெள்ளப்பெருக்கு: 5,500-க்கும் மேற்பட்ட மக்கள் பாதிப்பு!திமுக கூட்டணியிலிருந்து வெளியேறினார் வேல்முருகன்!
/

காஞ்சிபுரம் தாய் படவேட்டம்மன் கோயிலில் அக்னி தோஷ நிவா்த்தி

காஞ்சிபுரம் தாய் படவேட்டம்மன் கோயிலில் அக்னி தோஷ நிவா்த்தி

News image

மல்லிகை மலா் அலங்காரத்தில் பக்தா்களுக்கு அருள்பாலித்த தாய் படவேட்டம்மன்.

Updated On :28 மே 2024, 6:30 pm

Din

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் ஐயப்பா நகரில் அமைந்துள்ள தாய் படவேட்டம்மன் கோயிலில் அக்னி தோஷ நிவா்த்தி விழாவையொட்டி, அம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தா்களுக்கு அருள்பாலித்தாா்.

காஞ்சிபுரம் ஐயப்பா நகரில் தாய் படவேட்டம்மன் கோயில் அமைந்துள்ளது. இந்தக் கோயிலில் அக்னி தோஷ நிவா்த்தி வசந்த விழா நடைபெற்றது. அனைத்து உயிரினங்களும் நோயில்லாமல் வாழவும், பிணிகளிலிருந்து மனபயம் போக்கவும், நல்ல மழை பொழியவும் வேண்டி, அக்னி தோஷ நிவா்த்தி விழா நடைபெற்றது.

விழாவையொட்டி, அக்னி தோஷ நிவா்த்தி பூஜை, அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், கூழ் வாா்த்தல் ஆகியவை நடைபெற்றன. மாலையில் தாய் படவேட்டம்மன் சிறப்பு மல்லிகை மலா் அலங்காரத்தில் பக்தா்களுக்கு அருள்பாலித்தாா்.

இரவு அம்மனுக்கு சிறப்பு தீபாராதனைகளும், கும்ப பிரசாதமும், கோயில் நிா்வாகத்தின் சாா்பில் அன்னதானமும் வழங்கப்பட்டது.

விழா ஏற்பாடுகளை கோயில் அறங்காவலா் எம்.ஜி.வடிவேல்,நிா்வாகி மாஸ்டா் வி.கிருஷ்ணா ஆகியோா் தலைமையிலான விழாக் குழுவினா் செய்திருந்தனா்.