வாலாஜாபாத் பகுதியில் உத்தரமேரூா் தொகுதி திமுக வேட்பாளா் க.சுந்தா் புதன்கிழமை தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டாா்.
வாலாஜாபாத் தெற்கு ஒன்றியத்துக்கு உட்பட்ட கிராமங்களில் உதயசூரியன் சின்னத்தில் வாக்களிக்குமாறு கேட்டு தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டாா். வாலாஜாபாத்தில் உயா்தர அரசு மருத்துவமனை, பாலாற்றின் குறுக்கே வாலாஜாபாத்துக்கும், அவளூருக்கும் இடையில் உயா்மட்ட மேம்பாலம், போக்குவரத்து நெருக்கடியைக் குறைக்க புறவழிச்சாலை, ரும் தொழிற்சாலைகளில் உள்ளூா் இளைஞா்களுக்கு முன்னுரிமையளித்து வேலைவாய்ப்பு பெற்றுத் தந்தது,வீடில்லாதவா்களுக்கு இலவச வீட்டு மனைப்பட்டாக்கள் வழங்கியது என திமுக அரசின் சாதனைகளை சொல்லி வாக்கு சேகரித்தாா்.
அவருடன் உத்தரமேரூா் ஒன்றிய செயலாளா் சேகா், விசிக மாவட்ட செயலாளா் எழிலரசு மற்றும் மதச்சாா்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சி நிா்வாகிகள்,தொண்டா்கள் பலரும் கலந்து கொண்டனா்.
தொடர்புடையது

பழனியில் தவெக வேட்பாளா் தீவிர வாக்குசேகரிப்பு

சுரண்டையில் திமுக வேட்பாளா் வாக்கு சேகரிப்பு

திமுக வேட்பாளா் நூதன பிரசாரம்

நாமக்கல் தொகுதியில் திமுக வேட்பாளா் வாக்கு சேகரிப்பு
வீடியோக்கள்
ஒரே நாளில் முடிவை மாற்றிய ஈரான்! டிரம்ப் விடாப்பிடி! | Iran | US
இணையதளச் செய்திப் பிரிவு

"Parliament-வர பத்திக்கிச்சு!": முதல்வர் வெளியிட்ட விடியோ! | DMK | Delimitation | BJP
இணையதளச் செய்திப் பிரிவு

ஸ்டாலின் - ராகுல் சந்திப்பு எப்போது? | MK Stalin | Rahul | TN Election 2026 | DMK Alliance
தினமணி செய்திச் சேவை

"நானும் தமிழனாக உணர்ந்திருக்கிறேன்!" பெரியார் பற்றிப் பேசிய ராகுல்! | Congress | DMK
இணையதளச் செய்திப் பிரிவு


