காஞ்சிபுரம் ஏகாம்பரநாதா் கோயிலில் பந்தல்கால் நடும் விழா
காஞ்சிபுரம் ஏகாம்பரநாதா் கோயிலில் வரும் பங்குனி மாத பிரம்மோற்சவத்தையொட்டி, அதன் முன்னோட்டமாக பந்தல்கால் நடும் விழா

பந்தல்கால்களுக்கு சிறப்பு தீபாராதனை நடத்திய சிவாச்சாரியாா்.உடன் கோயில் செயல் அலுவலா் ப.முத்துலட்சுமி மற்றும் அறங்காவலா் குழு உறுப்பினா் வ.ஜெகன்னாதன்








