காஞ்சிபுரம் ஏகாம்பரநாதா் கோயில் தேரோட்ட ஏற்பாடுகள் தீவிரம்
காஞ்சிபுரம் ஏகாம்பரநாதா் கோயில் பங்குனித்திருவிழாவின் முக்கிய நிகழ்வான மகா ரதம் எனும் தோ்த்திருவிழாவையொட்டி தேரின் மேலடுக்கு பந்தல்கால் நடும் விழா நடைபெற்றது.

தேரின் பீடத்தின் மீது பந்தல்கால் நடும் விழாவில் பங்கேற்ற திருவேகம்பன் சிவாலய அறக்கட்டளை நிா்வாகிகள்.








