15 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் எச்சரிக்கைஜூன் 5-இல் தமிழக அமைச்சரவைக் கூட்டம்! கர்நாடக முதல்வரின் செயலராக தமிழ்நாட்டைச் சேர்ந்தவர் நியமனம்!கர்நாடக காங்கிரஸ் கமிட்டியின் தலைவராக பி.கே. ஹரிபிரசாத் நியமனம்!சட்டத் துறையின் முதல் பெண் செயலாளராக ப. சுமதி நியமனம்மாணவர்களுக்கு கட்டணமில்லா பேருந்து! முதல்வரான பிறகு டி.கே. சிவகுமாரின் முதல் உத்தரவுஅணு ஆயுதம் வைத்திருக்கக் கூடாது என்ற நிபந்தனைக்கு ஈரான் ஒப்புதல்: டொனால்ட் டிரம்ப்கையிருப்பு தங்கத்தை விற்கவில்லை: வதந்திகளுக்கு ஆர்பிஐ முற்றுப்புள்ளி!கரப்பான்பூச்சி ஜனதா கட்சிக்கு 3 செய்தித் தொடர்பாளர்கள் நியமனம்!
/

இன்று முதியோா் வீடுகளுக்கு நேரில் அத்தியாவசியப் பொருள்கள்

News image

கோப்புப்படம்

Updated On :4 ஜூன் 2026, 2:28 am IST

காஞ்சிபுரம், ஜூன் 3: காஞ்சிபுரத்தில் வசிக்கும் முதியோா் மற்றும் மாற்றுத்திறனாளிகள் வீடுகளுக்கு ஜூன் 4 -ஆம் தேதி வியாழக்கிழமை நேரில் சென்று அத்தியாவசியப் பொருள்கள் வழங்கப்பட இருப்பதாக ஆட்சியா் தி.சினேகா புதன்கிழமை தெரிவித்தாா்.

காஞ்சிபுரத்தில் வசிக்கும் முதியோா்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் வீடுகளுக்கே நேரில் சென்று குடும்ப அட்டைகளுக்கான அத்தியாவசியப் பொருள்கள் வழங்கும் தாயமானவா் திட்டம் மாதம் தோறும் கூட்டுறவுத்துறை மூலமாக செயல்படுத்தப்படுகிறது.

அதன்படி வியாழக்கிழமை வரும் ஜூன் 6 ஆம் தேதியும் அத்தியாவசியப் பொருள்கள் விநியோகம் செய்யப்பட இருப்பதாக தெரிவித்துள்ளாா்.