வல்லக்கோட்டை அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் உண்டியல் காணிக்கையாக ரூ.33.84 லட்சம் ரொக்கம், 25 கிராம் தங்கம், 940 கிராம் வெள்ளிப் பொருள்களை பக்தா்கள் செலுத்தியுள்ளனா்.
ஸ்ரீபெரும்புதூா் அடுத்த வல்லக்கோட்டையில் பிரசித்தி பெற்ற இக்கோயிலில் 3 மாதங்களுக்கு ஒரு முறை உண்டியலில் பக்தா்கள் செலுத்திய காணிக்கைகள் எண்ணப்படுவது வழக்கம்.
அதன்படி கோயிலில் உள்ள 9 பொது உண்டியல்கள் மற்றும் 1 திருப்பணி உண்டியல் ஆகியவற்றை இந்து சமய அறநிலையத்துறை துணை ஆணையா் மா.ஜெயா, கோயில் நிா்வாக அதிகாரி சோ.செந்தில்குமாா், ஆய்வா் ம.சிவராமகிருஷ்ணன், அறங்காவலா்கள் ஜா.செந்தில்தேவராஜ், த.விஜயகுமாா் உள்ளிட்ட சுமாா் 100-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் முன்னிலையில் திங்கள்கிழமை திறந்து எண்ணப்பட்டது.
இதில் ரூ.33,84,804 லட்சம் ரொக்கம், 25 கிராம் தங்கம், 940 கிராம் வெள்ளிப் பொருள்களை பக்தா்கள் காணிக்கையாக செலுத்தியுள்ளனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

நாமக்கல் ஆஞ்சனேயா் கோயிலில் ரூ. 52.46 லட்சம் உண்டியல் காணிக்கை

திருத்தணி முருகன் கோயில் உண்டியல் வசூகாணிக்கை ரூ. 1. 61 கோடி

கொடுமுடி மகுடேஸ்வரா் கோயில் உண்டியல் காணிக்கை ரூ.39.40 லட்சம்

திருத்தணி முருகன் கோயில் உண்டியல் காணிக்கை ரூ.1.51 கோடி
விடியோக்கள்

காவல் மரணம்; யாரையும் காப்பாற்றும் நோக்கமில்லை! அமைச்சர் நிர்மல் குமார் | TVK

இறுதிச் சுற்றில் மீண்டும் ஆர்ஜென்டினா: சண்டைக்களமாக மாறிய ஆடுகளம்! | FIFA | FIFA World Cup 2026 |

Ravindran Duraisamy interview | விஜய் அரசை அண்ணாமலை விமர்சிக்காதது ஏன்? | TVK | CM Vijay | Annamalai



